ADDED : ஜூலை 24, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : போலீசாரின் ரோந்து பணியின்போது வளையல்காரர் தெருவில் இருவர் கத்தியுடன் ஆபாசமாக பேசி பொதுமக்களை மிரட்டுவதாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
தென்கரை பாண்டியராஜன் 19, மன்னாடிமங்கலம் சூர்யா 19, இருவரும் கைது செய்யப்பட்டனர்.