நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: ம.நீ. ம., தலைவர் நடிகர் கமல்ஹாசனின் பிறந்த தினத்தையொட்டி மதுரை அவனியாபுரத்தில் அக்கட்சியினர் மரக்கன்றுகள் நடும் விழா, கொடியேற்று விழா, அன்னதானம் வழங்கும் விழா கொண்டாடினர்.
நிர்வாகிகள் அழகர், ரமேஷ், சிவக்குமார், பத்மாவதி, ஆசைதம்பி, பரணி உட்பட திரளாக பலர் பங்கேற்றனர்.