நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை செல்லுார் ஒருங்கிணைந்த செங்குந்தர் உறவின்முறை 9ம் ஆண்டு துவக்கம், மாணவியருக்கு விருது வழங்குல், தை பொங்கல் தொகுப்பு வழங்குதல் என முப்பெரும் விழா நடந்தது.
ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருது வழங்கினார். உறவின்முறை நிர்வாகிகள் ரமேஷ், அழகர், ஜெயராமன், நம்பிராஜன், பரமசிவம், சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.