sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பராமரிப்பு பணியால் மூன்று ரயில்கள் ரத்து

/

 பராமரிப்பு பணியால் மூன்று ரயில்கள் ரத்து

 பராமரிப்பு பணியால் மூன்று ரயில்கள் ரத்து

 பராமரிப்பு பணியால் மூன்று ரயில்கள் ரத்து


ADDED : பிப் 09, 2026 04:42 AM

Google News

ADDED : பிப் 09, 2026 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தெலுங்கானா மாநிலம் மந்தமாரி ஸ்டேஷனில் நடைபெறும் விரிவாக்கப் பணி காரணமாக மதுரை - சண்டிகர் இடையே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, பிப். 9 (இன்று), 13ல் காலை 8:05 மணிக்கு புறப்படும் சண்டிகர் - மதுரை (20494), பிப். 11, 15ல் இரவு 11:40 மணிக்கு புறப்படும் மதுரை - சண்டிகர் (20493) ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

பகுதி ரத்து சோழவந்தான் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நாளை (பிப். 10), கோவை - நாகர்கோவில் ரயில் (16322), கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கரூர், எரியோடு வழியாக திண்டுக்கல் வரை வழக்கம்போல் இயக்கப்பட்டு, திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us