sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி /ஆக.21 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி /ஆக.21 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி /ஆக.21 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி /ஆக.21 க்குரியது


ADDED : ஆக 21, 2025 06:41 AM

Google News

ADDED : ஆக 21, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 முதல் 3:00 மணி வரை.

திரிவேணி விழா - சிவானந்த ஜெயந்தியை முன்னிட்டு பகவத் கீதை ஒப்புவித்தல் போட்டி, பள்ளி மாணவர்களுக்கான ( தைவாஸூர ஸம்பத் விபாக யோகம்), தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 5:00 மணி.

குருவாரம் முன்னிட்டு சிறப்பு பூஜை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு அபிஷேகம், தீபாராதனை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு அன்னை சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

தியானமும், யோகமும் : நிகழ்த்துபவர் - பிரஜாபிதா பிரம்மா குமரிகள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

அகண்ட நாமம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி.

பள்ளி, கல்லுாரி ஆப்டிகல் துறையில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாண்டியராஜன், பேசுபவர் - அபிநயா ஆப்டிகல் சென்டர் நிறுவனர் ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: வணிக நிர்வாகத்துறை, மதியம் 2:30 மணி

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்ச்சி: கே.எல்.என்., பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் கார்த்திக், துவக்கவுரை: தங்கமயில் ஜூவல்லரி கூட்டு நிர்வாக இயக்குநர் ரமேஷ், சிறப்புரை: செயலாளர் கணேஷ், காலை 11:00 மணி.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்ச்சி: வைகை பொறியியல் கல்லுாரி, தெற்கு தெரு, மேலுார், சிறப்பு விருந்தினர்: கல்வியியல் பேராசிரியர் சுஜாதா, தலைமை: முதங்வர் சிவரஞ்சனி, காலை 10:30 முதல் 12:30 மணி வரை.

பொது த.வெ.க., 2வது மாநில மாநாடு: பாரபத்தி, மதுரை, தலைமை: கட்சி தலைவர் விஜய், மதியம் 3:00 மணி முதல்.

மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன்குமார், காலை 10:00 மணி.

தமிழ் கூடல்: 'நானும் பாவனை விஞ்ஞான கதைகளும்' : நிகழ்த்துபவர் - எழுத்தாளர் ஆர்னிகா நாசர், உலக தமிழ்ச்சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, முன்னிலை: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி முதல்வர் கவிதா, காலை 10:30 மணி.

ஹிந்தி மொழி பேச்சுப்பயிற்சி சான்றிதழுக்கான வகுப்பு: ராகவ் நிகேதன், 4 வது தெரு, கூடல்நகர், நடத்துபவர்: காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.

முத்தமிழ் முற்றம்: சிறுகதை இலக்கியம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பேசுபவர் - தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் காந்திதுரை, ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மாலை 5:00 மணி.

விளையாட்டு மதுரை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, 14, 17, 19 வயதிற்குட்பட்டோருக்கான 1500 மீ., 400 மீ., 200 மீ., ஓட்டம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ரிலே ரேஸ், டிரிபிள் ஜம்ப் போட்டிகள், ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை, காலை 7:30 மணி முதல்.

கண்காட்சி சேலைகள், சுடிதார்கள், ஆடவர் ஆடைகள் விற்பனை, கண்காட்சி: சிவகாமி, ராஜம் பிளாசா, தல்லாகுளம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us