தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்று ஏகதின லட்சார்ச்சனை

இன்று ஏகதின லட்சார்ச்சனை

இன்று ஏகதின லட்சார்ச்சனை


ADDED : அக் 11, 2025 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2025 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு மதுரை பெசன்ட் ரோட்டில் உள்ள காஞ்சி காமகோடி மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பத்துடன் துவங்குகிறது.

7:45 மணிக்கு லட்சார்ச்சனையும், 11:45 மணிக்கு மகா தீபாரானையும் நடக்கின்றன. 12:00 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும். மாலை 5:30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், பஜனை நடக்கின்றன. ஏற்பாடுகளை ஸ்ரீஹரிபக்த சமாஜம் குழுவினர் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us