sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்று இனிதாக ... (09.03.2026) மதுரை

/

இன்று இனிதாக ... (09.03.2026) மதுரை

இன்று இனிதாக ... (09.03.2026) மதுரை

இன்று இனிதாக ... (09.03.2026) மதுரை


ADDED : மார் 09, 2026 05:15 AM

Google News

ADDED : மார் 09, 2026 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.

பக்தி சொற்பொழிவு தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பகவத் கீதை: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வார விழா - நினைவு பண்பாட்டு கருத்தரங்கம்: மதுரை காமராஜ் பல்கலை, மதுரை, தலைமை: பதிவாளர் முத்தையா, சிறப்பு விருந்தினர்: மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள், ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித் துறை, காலை 10:00 மணி.

கலையன்னையார் நினைவு விழா, மகளிர் தின விழா: தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, தலைமை: தலைவர் உமா கண்ணன், சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் இன்சுவை, காலை 10:00 மணி.

பொது மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன் குமார், மதுரை, காலை 10:00 மணி.

அனுஷத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரஹம், வெள்ளிப் பாதுகைக்கு அபிஷேகம், புஷ்பாஞ்சலி: எஸ்.எம்.கே. திருமண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, நிகழ்த்துவோர் - சந்தோஷ் சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

மகளிர் தின விழா: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: செயலாளர் தர்மாசிங், சிறப்பு விருந்தினர்: மாவட்ட திட்ட அலுவலர் ஷீலா சுந்தரி, காலை 11:00 மணி.






      Dinamalar
      Follow us