sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்று இனிதாக .... (20.02.2026) மதுரை

/

 இன்று இனிதாக .... (20.02.2026) மதுரை

 இன்று இனிதாக .... (20.02.2026) மதுரை

 இன்று இனிதாக .... (20.02.2026) மதுரை


ADDED : பிப் 20, 2026 05:29 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் மாசி மகம் தெப்பத்திருவிழா கொடியேற்றம்: கூடலழகர் கோயில், மதுரை, காலை 9:30 முதல் 10:30 மணிக்குள், அன்னவாகனம் ராஜாங்க சேவை மாடவீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.

கும்பாபிஷேகம்: தேவி கருமாரியம்மன் கோயில், மேல அனுப்பானடி, மதுரை, மங்கள இசை, ஹோமம், பூஜைகள், காலை 6:00 மணி, பாராயணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 5:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.

மாசி பெருந்திருவிழா: இம்மையில் நன்மை தருவார் கோயில், பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில், வாஸ்து சாந்தி, மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு தமிழர்களின் தாய்மதம் - திருக்குறளின் சமயம் எது: நிகழ்த்துபவர் - ரெங்கன்ஜி, விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், வசுதாரா வளாகம், ஆண்டாள் புரம், மதுரை, ஏற்பாடு: ராம சமாஜம், மாலை 6:30 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

அஷ்டாவக்கிர கீதை: நிகழ்த்து பவர் - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது எண்மர் போற்றும் எண் குணத்தான் - குருநாதர் காப்பாற்றுவார்: அபிநவ வித்யா தீர்த்த சபா மண்டபம், சிருங்கேரி சாரதா அம்பாள் கோயில், பைபாஸ் ரோடு, மதுரை, இசையரங்கம் நிகழ்த்துபவர்: திருசாமிநாத ஓதுவார், மாலை 5:00 மணி, உரையரங்கம் நிகழ்த்துபவர்: பேராசிரியர் உலகநாயகி பழனி, ஏற்பாடு: சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்ய மஹாசமஸ்தானம் தட்சிணாம்னாய சாரதா பீடம், மாலை 6:50 மணி.

மதுரை மாவட்ட விவசாயி களுக்கான குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன்குமார், காலை 10:00 மணி.

பா.ஜ., சார்பில் 'நாளை நமதே தமிழ்நாடும் நமதே' - தெருமுனை பிரசாரக் கூட்டம்: பகலவன் நகர், அனுப்பானடி, பங்கேற்பு: மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மஹா லட்சுமி, ஏற்பாடு: தேசிய ஜனநாயக கூட்டணி, மாலை 5:00 மணி.

மீனாட்சி நியூரோ எண்டோகான் 2026 மருத்துவ மாநாடு: மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மதுரை, ஏற்பாடு: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி, மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டிமருத்துவமனை, காலை 9:30 மணி.

'இலக்கியம் என்ன செய்யும்' சொற்பொழிவு: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, பேசுபவர்: வழக்கறிஞர் ஸ்ரீனிவாச ராகவன், காலை 10:00 மணி.

அலுவலக உதவியாளர்களுக்கு கிராம உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் சாக்ரடீஸ், ஏற்பாடு: வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம், காலை 10:00 மணி.

பள்ளி, கல்லுாரி ஆண்டு விழா கொண்டாட்டம்: ஆல்வின் மெட்ரிக் பள்ளி, ரயிலார் நகர், மதுரை, சிறப்பு விருந்தினர்: பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம், மாலை 5:00 மணி முதல்.

உலகத் தாய்மொழி நாள் விழா, தமிழ் மன்றம் நிறைவு விழா: அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, இளமனுார், தலைமை: தலைமை ஆசிரியர் கனகலட்சுமி, சிறப்புரை: ஆசிரியர் அல்லிமுத்து, முன்னிலை: ஆசிரியர் மகேந்திரபாபு, காலை 10:00 மணி.

உணர்ச்சி நுண்ணறிவு, சுய விழிப்புணர்வு கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: தாளாளர் குமரேஷ், சிறப்புரை: உளவியல் ஆலோசகர் புனிதா லட்சுமி, முன்னிலை: முதல்வர் ஸ்ரீனிவாசன், காலை 9:30 முதல் மதியம் 2:00 மணி வரை.

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கல்லுாரி தலைவர் கோடீஸ்வரன், ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், அப்போலோ மருத்துவமனை, காலை 10:00 மணி, எண்ணங்களை மனதில் கொள்ளுங்கள் சொற் பொழிவு: பந்தன் வங்கி மேலாளர் ஜெயலட்சுமி, காலை 11:00 மணி.

'உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் புதுமைகள், ஆரோக்கிய வாழ்விற்கு ஊட்டச்சத்து' சர்வதேச கருத்தரங்கு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் விஜயராகவன், முன்னிலை: முதல்வர் ராமசுப்பையா, ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், இந்திய பால்வள குழுமம் தமிழ்நாடு பிரிவு, காலை 9:30 மணி.

ஸ்டார்ட் அப் நிதி சுற்றுசூழல் அமைப்பு கருத்தரங்கம்: யாதவர் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: எஸ்.எல்., டிரேடர்ஸ் ராமசாமி, முன்னிலை: முதல்வர் ராஜூ, மதியம் 12:01 மணி.

கல்லுாரி 145வது விளையாட்டு விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி, முன்னிலை: முதல்வர் பால் ஜெயகர், மதியம் 3:30 மணி.






      Dinamalar
      Follow us