/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்று இனிதாக ... (20.12.2025) மதுரை
/
இன்று இனிதாக ... (20.12.2025) மதுரை
ADDED : டிச 20, 2025 05:13 AM
கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
'ஓ' பிக் ஷூ வின் 107ம் ஆண்டு விழா: பதஞ்சலி மகரிஷி கோயில், கோச்சடை, மதுரை, வலம்புரி விநாயகர், அறுபடை ஆறுமுக வேலவனார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, காலை 6:00 மணி முதல்.
மூலம் நட்சத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி முதல்.
பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை,தலைமை: ஜெகந்நாத், முன்னிலை: சித்ரா, கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி,காலை 7:30 மணி.
விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, ஐயப்பன் கோயில் எதிரில், சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசிவீதி, மதுரை, மாலை 5:00 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை,இரவு 7:00 மணி.
மறை தந்த மாமுனிவர்கள்: நிகழ்த்துபவர் -- கோவிந்தராஜ பட்டாச்சாரியார்,மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.
மார்கழி சத்ஸங்கம், திருபள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன்கோயில், மதுரை, காலை 6:00 மணி.
*72வது ஆண்டு பாவை விழா:திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன்கோயில், மதுரை, தலைமை: தலைவர் விசாலாட்சி, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.
ஸ்ரீமத் பகவத்கீதை: நிகழ்த்துபவர் -- சுவாமி நித்ய தீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம், ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை: நிகழ்த்துபவர் -- சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி முதல்.
திருப்பாவை: நிகழ்த்துபவர் ---- முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் -- சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.
பொது எவிடென்ஸ் அமைப்பு நிறுவனர் கதிர் எழுதிய 'கறுப்பு ரட்சகன்' நுால் வெளியீட்டு விழா: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: எம்.பி., கனிமொழி, நுால் வெளியிடுபவர்: வி.சி., தலைவர் திருமாவளவன், மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம், பங்கேற்பு: சினிமா இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சசிக்குமார், எழுத்தாளர் பவா செல்லத்துரை, காலை 10:00 மணி.
மதுரை ரைசிங் கருத்தரங்கம்: அக்ரோ புட் டிரேட் சென்டர், சிக்கந்தர் சாவடி, மதுரை, தலைமை: மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன், சிறப்புரை: மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மோகனா காந்தி, முன்னிலை:அக்ரோ புட் டிரேட் சென்டர் தலைவர் ரத்னவேலு, ஏற்பாடு:அக்ரோ புட் டிரேட் சென்டர், யூ எக்ஸ்போர்ட், மாலை 5:30 மணி.
மக்கள் தொடர்பு அதிகாரிகள் கூட்டமைப்பின் காலண்டர் வெளியீட்டு விழா: ஓட்டல் மெட்ரோபோல், மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை, தலைமை: டி.ஆர்.ஓ., அன்பழகன், மாலை 6:00 மணி.
245வது ஜெயந்தி இசை விழா: கீதா நடனகோபால் நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, சத்குரு சங்கீத வித்யாலயா இசைக்கல்லுாரி மாணவர்களின் இசை நிகழ்ச்சி: தலைமை: முதல்வர் ருக்மணி, முன்னிலை: செயலாளர் ராமசுப்பிரமணியன், காலை 9:30 மணி, பஞ்சரத்ன கீர்த்தனைகள், காலை 10:30 முதல் 11:45 மணி வரை, மகான்களின் மகிமைசொற்பொழிவு: நிகழ்த்துபவர் - - மதுரை காந்தி என்.எம்.ஆர்., சுப்புராமன் கல்லுாரி முதல்வர் கோமதி, மதியம் 12:00 மணி, காஞ்சனா சுரேந்திரநாத் குழுவினரின் நாயகி இசை மண்டலி, மிருதங்கம் -- கோகுல்நாத், மாலை 4:30 மணி, சவுராஷ்டிர ராமாயண கிருதிகள் இசை நிகழ்ச்சி: பாட்டு - - ரங்கநாயகி, சியாமளவள்ளி, வயலின் -- சச்சிதானந்தம், மிருதங்கம் -- தியாகராஜன், மாலை 5:30 மணி, தனி வயலின் -- ரவீந்திரன், முகர்சிங் - - ரமேஷ்பாபு, ஏற்பாடு: வாலாஜாபேட்டை ஸ்ரீமந் வேங்கடரமண பாகவத சேவா ஸமாஜம், மாலை 6:30 மணி.
245வது ஜெயந்தி இசை விழா: சவுராஷ்டிரா சபை, 13, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, நிர்த்திய ஷேத்ரா நடனப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், மாலை 5:00 மணி, ஆனந்தி பூர்ணசந்திரன் குழுவினரின் வீணைக் கச்சேரி, மிருதங்கம் - சுதர்ஸன், மாலை 6:00 மணி, மகாலட்சுமி குழுவினரின் இசை நிகழ்ச்சி: வயலின் -- ஜெகதீசன், மிருதங்கம் -- கோகுல்நாத், ஏற்பாடு: மதுரை சவுராஷ்டிரா சபை, இரவு 7:00 மணி.
51ம் ஆண்டு தமிழ் இசை விழா: ஸ்ருதி குழுவினரின் அக்னிப்பிரவேசம் நாடகம், ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.
தீயணைப்பு, மீட்பு பணிகளை நிர்வகித்தல் குறித்து கருத்தரங்கம்: ஓட்டல் மோஸ்க்வா, தமிழ்ச் சங்கம் ரோடு, மதுரை, தலைமை: அசோசியேஷன் தலைவர் சண்முக சுந்தரம், சிறப்பு விருந்தினர்: மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கடரமணன், ஏற்பாடு: மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன், மாலை 6:30 மணி.
மகாத்மா காந்தியின் தொகுப்பு நுால்கள் -- பகுதி 18, நுால் மதிப்புரைக் கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, மதிப்புரை வழங்குபவர்: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.
மெகா அக்ரி என்டர்பிரைசஸ் கான்கிளேவ் 2025: ஹெரிடேஜ் ஓட்டல், கோச்சடை, மதுரை, சிறப்பு விருந்தினர்: நபார்டு தலைமை பொது மேலாளர் ஆனந்த், பங்கேற்பு: சிட்பி சென்னை மண்டல பொது மேலாளர் பிரவீன்குமார், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஆயுஷ் இயக்குநர் செந்தில்வேல், ஏற்பாடு: இன்பினிட் சேவா, வாப்ஸ், சீட்ஸ், காலை 10:00 மணி.
டி.என்.பி.எஸ்.சி., அரசு தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள்: கோவிந்த தாஸ ஸேவா ஸமாஜம், 25, மஹால் 6வது தெரு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா ஸபா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழுக்கூட்டம்: எஸ்.எம்.பி., மகால், கோசாக்குளம், மதுரை, பங்கேற்பு: மாநில தலைவர் காந்திமதிநாதன், காலை 10:00 மணி.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு பொதுக்கூட்டம்: 60 அடி ரோடு, செல்லுார், மதுரை, தலைமை: தலைவர் அலாவுதீன், பங்கேற்பு: மா.கம்யூ., மாநிலசெயலாளர் சண்முகம், மாலை 6:00 மணி.
பேராசிரியர்களுக்கு பணிமேம்பாட்டு சம்பளத்தை நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூட்டா, ஏ.ஐ.டி., சங்கங்கள் சார்பில் சாலை மறியல்: பெத்தானியாபுரம், மதுரை, காலை 10:00மணி,
பள்ளி, கல்லுாரி எச்.ஆர்., கான்கிளேவ் -மனிதவளம் 5.0: ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடிஸ், டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, சிறப்புரை: டாட்காம் இன்போவே எச்.ஆர்., ஹேமலதா, சிறப்பு விருந்தினர்: டி.வி.எஸ்., சென்சிங் சொலுாய்சன்ஸ் எச்.ஆர்., பொன்னியன் செல்வன், முன்னிலை: ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குநர் சுப்பிரமணியன், காலை 11:30 மணி.
தியாகராஜர் முன்னாள் மாணவர்கள் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் உச்சி மாநாடு 2025 - - திரிவேணி எக்ஸ்போ நிறைவுவிழா: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: சேர்மன் ஹரி தியாகராஜன், தலைமை விருந்தினர்: கிஸ்பிளோ நிறுவனத் தலைவர் சுரேஷ் சம்பந்தம்,முன்னிலை: முதல்வர் அசோக்குமார், மதியம்3:00 மணி.
பாரதியார் பிறந்தநாள் விழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, பாரதியின் பரிணாமங்கள் தலைப்பில் சிறப்புரை: கரிசல் இலக்கியக் கழக தலைவர் ரஅறம், தலைமை: முதல்வர் பாண்டியராஜா, ஏற்பாடு: கல்லுாரி தமிழ் உயராய்வு மையம், காலை 11:30 மணி.
மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை,காலை 8:00 முதல் இரவு 7:00மணி வரை.
விளையாட்டு 29வது ராஜாமணி, கனகமணி அம்மாள் நினைவு மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 7:00 மணி முதல், நிறைவு விழா: பரிசுகள் வழங்குபவர்: தெற்கு ரயில்வே தணிக்கை தலைமை இயக்குநர் அம்பலவாணன், ஏற்பாடு: ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப், மாலை 4:00 மணி.
மாநில அளவிலான 8வது சீனியர், 5வது ஜூனியர் பாரா வலுதுாக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள்: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன், காலை 7:00 மணி.
கண்காட்சி கவிரேவின் 'ஹாலிடே பாப் அப்' - ஆடைகள் கண்காட்சி: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
'ஓ' பிக் ஷூ வின் 107ம் ஆண்டு விழா: பதஞ்சலி மகரிஷி கோயில், கோச்சடை, மதுரை, வலம்புரி விநாயகர், அறுபடை ஆறுமுக வேலவனார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, காலை 6:00 மணி முதல்.
மூலம் நட்சத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி முதல்.
பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை,தலைமை: ஜெகந்நாத், முன்னிலை: சித்ரா, கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி,காலை 7:30 மணி.
விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, ஐயப்பன் கோயில் எதிரில், சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசிவீதி, மதுரை, மாலை 5:00 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை,இரவு 7:00 மணி.
மறை தந்த மாமுனிவர்கள்: நிகழ்த்துபவர் -- கோவிந்தராஜ பட்டாச்சாரியார்,மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.
மார்கழி சத்ஸங்கம், திருபள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன்கோயில், மதுரை, காலை 6:00 மணி.
72வது ஆண்டு பாவை விழா:திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன்கோயில், மதுரை, தலைமை: தலைவர் விசாலாட்சி, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.
ஸ்ரீமத் பகவத்கீதை: நிகழ்த்துபவர் -- சுவாமி நித்ய தீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம், ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை: நிகழ்த்துபவர் -- சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி முதல்.
திருப்பாவை: நிகழ்த்துபவர் ---- முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் -- சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.
பொது எவிடென்ஸ் அமைப்பு நிறுவனர் கதிர் எழுதிய 'கறுப்பு ரட்சகன்' நுால் வெளியீட்டு விழா: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: எம்.பி., கனிமொழி, நுால் வெளியிடுபவர்: வி.சி., தலைவர் திருமாவளவன், மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம், பங்கேற்பு: சினிமா இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சசிக்குமார், எழுத்தாளர் பவா செல்லத்துரை, காலை 10:00 மணி.
மதுரை ரைசிங் கருத்தரங்கம்: அக்ரோ புட் டிரேட் சென்டர், சிக்கந்தர் சாவடி, மதுரை, தலைமை: மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன், சிறப்புரை: மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மோகனா காந்தி, முன்னிலை:அக்ரோ புட் டிரேட் சென்டர் தலைவர் ரத்னவேலு, ஏற்பாடு:அக்ரோ புட் டிரேட் சென்டர், யூ எக்ஸ்போர்ட், மாலை 5:30 மணி.
மக்கள் தொடர்பு அதிகாரிகள் கூட்டமைப்பின் காலண்டர் வெளியீட்டு விழா: ஓட்டல் மெட்ரோபோல், மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை, தலைமை: டி.ஆர்.ஓ., அன்பழகன், மாலை 6:00 மணி.
245வது ஜெயந்தி இசை விழா: கீதா நடனகோபால் நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, சத்குரு சங்கீத வித்யாலயா இசைக்கல்லுாரி மாணவர்களின் இசை நிகழ்ச்சி: தலைமை: முதல்வர் ருக்மணி, முன்னிலை: செயலாளர் ராமசுப்பிரமணியன், காலை 9:30 மணி, பஞ்சரத்ன கீர்த்தனைகள், காலை 10:30 முதல் 11:45 மணி வரை, மகான்களின் மகிமைசொற்பொழிவு: நிகழ்த்துபவர் - - மதுரை காந்தி என்.எம்.ஆர்., சுப்புராமன் கல்லுாரி முதல்வர் கோமதி, மதியம் 12:00 மணி, காஞ்சனா சுரேந்திரநாத் குழுவினரின் நாயகி இசை மண்டலி, மிருதங்கம் -- கோகுல்நாத், மாலை 4:30 மணி, சவுராஷ்டிர ராமாயண கிருதிகள் இசை நிகழ்ச்சி: பாட்டு - - ரங்கநாயகி, சியாமளவள்ளி, வயலின் -- சச்சிதானந்தம், மிருதங்கம் -- தியாகராஜன், மாலை 5:30 மணி, தனி வயலின் -- ரவீந்திரன், முகர்சிங் - - ரமேஷ்பாபு, ஏற்பாடு: வாலாஜாபேட்டை ஸ்ரீமந் வேங்கடரமண பாகவத சேவா ஸமாஜம், மாலை 6:30 மணி.
245வது ஜெயந்தி இசை விழா: சவுராஷ்டிரா சபை, 13, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, நிர்த்திய ஷேத்ரா நடனப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், மாலை 5:00 மணி, ஆனந்தி பூர்ணசந்திரன் குழுவினரின் வீணைக் கச்சேரி, மிருதங்கம் - சுதர்ஸன், மாலை 6:00 மணி, மகாலட்சுமி குழுவினரின் இசை நிகழ்ச்சி: வயலின் -- ஜெகதீசன், மிருதங்கம் -- கோகுல்நாத், ஏற்பாடு: மதுரை சவுராஷ்டிரா சபை, இரவு 7:00 மணி.
51ம் ஆண்டு தமிழ் இசை விழா: ஸ்ருதி குழுவினரின் அக்னிப்பிரவேசம் நாடகம், ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.
தீயணைப்பு, மீட்பு பணிகளை நிர்வகித்தல் குறித்து கருத்தரங்கம்: ஓட்டல் மோஸ்க்வா, தமிழ்ச் சங்கம் ரோடு, மதுரை, தலைமை: அசோசியேஷன் தலைவர் சண்முக சுந்தரம், சிறப்பு விருந்தினர்: மாவட்ட தீயணைப்பு அலு வலர் வெங்கடரமணன், ஏற்பாடு: மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன், மாலை 6:30 மணி.
மகாத்மா காந்தியின் தொகுப்பு நுால்கள் -- பகுதி 18, நுால் மதிப்புரைக் கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, மதிப்புரை வழங்குபவர்: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.
மெகா அக்ரி என்டர்பிரைசஸ் கான்கிளேவ் 2025: ஹெரிடேஜ் ஓட்டல், கோச்சடை, மதுரை, சிறப்பு விருந்தினர்: நபார்டு தலைமை பொது மேலாளர் ஆனந்த், பங்கேற்பு: சிட்பி சென்னை மண்டல பொது மேலாளர் பிரவீன்குமார், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஆயுஷ் இயக்குநர் செந்தில்வேல், ஏற்பாடு: இன்பினிட் சேவா, வாப்ஸ், சீட்ஸ், காலை 10:00 மணி.
டி.என்.பி.எஸ்.சி., அரசு தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள்: கோவிந்த தாஸ ஸேவா ஸமாஜம், 25, மஹால் 6வது தெரு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா ஸபா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழுக்கூட்டம்: எஸ்.எம்.பி., மகால், கோசாக்குளம், மதுரை, பங்கேற்பு: மாநில தலைவர் காந்திமதிநாதன், காலை 10:00 மணி.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு பொதுக்கூட்டம்: 60 அடி ரோடு, செல்லுார், மதுரை, தலைமை: தலைவர் அலாவுதீன், பங்கேற்பு: மா.கம்யூ., மாநிலசெயலாளர் சண்முகம், மாலை 6:00 மணி.
பேராசிரியர்களுக்கு பணிமேம்பாட்டு சம்பளத்தை நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூட்டா, ஏ.ஐ.டி., சங்கங்கள் சார்பில் சாலை மறியல்: பெத்தானியாபுரம், மதுரை, காலை 10:00மணி,
பள்ளி , கல்லு ாரி எச்.ஆர்., கான்கிளேவ் -மனிதவளம் 5.0: ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடிஸ், டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, சிறப்புரை: டாட்காம் இன்போவே எச்.ஆர்., ஹேமலதா, சிறப்பு விருந்தினர்: டி.வி.எஸ்., சென்சிங் சொலுாய்சன்ஸ் எச்.ஆர்., பொன்னியன் செல்வன், முன்னிலை: ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குநர் சுப்பிரமணியன், காலை 11:30 மணி.
தியாகராஜர் முன்னாள் மாணவர்கள் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் உச்சி மாநாடு 2025 - - திரிவேணி எக்ஸ்போ நிறைவுவிழா: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: சேர்மன் ஹரி தியாகராஜன், தலைமை விருந்தினர்: கிஸ்பிளோ நிறுவனத் தலைவர் சுரேஷ் சம்பந்தம்,முன்னிலை: முதல்வர் அசோக்குமார், மதியம்3:00 மணி.
பாரதியார் பிறந்தநாள் விழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, பாரதியின் பரிணாமங்கள் தலைப்பில் சிறப்புரை: கரிசல் இலக்கியக் கழக தலைவர் ரஅறம், தலைமை: முதல்வர் பாண்டியராஜா, ஏற்பாடு: கல்லுாரி தமிழ் உயராய்வு மையம், காலை 11:30 மணி.
ம ருத்து வம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை,காலை 8:00 முதல் இரவு 7:00மணி வரை.
விளையாட்டு 29வது ராஜாமணி, கனகமணி அம்மாள் நினைவு மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 7:00 மணி முதல், நிறைவு விழா: பரிசுகள் வழங்குபவர்: தெற்கு ரயில்வே தணிக்கை தலைமை இயக்குநர் அம்பலவாணன், ஏற்பாடு: ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப், மாலை 4:00 மணி.
மாநில அளவிலான 8வது சீனியர், 5வது ஜூனியர் பாரா வலுதுாக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள்: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன், காலை 7:00 மணி.
கண்கா ட்சி கவிரேவின் 'ஹாலிடே பாப் அப்' - ஆடைகள் கண்காட்சி: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.