ADDED : மார் 23, 2026 06:27 AM
கோயில் பங்குனி பிரம்மோற்ஸவம் - 3ம் நாள்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, சுவாமி கிருஷ்ணாவதாரத்தில் காட்சி, காலை 8:00 மணி, சேஷ வாகனத்தில் உலா, மாலை 6:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.
பங்குனித் திருவிழா, முளைப்பாரி ஊர்வலம்: வடக்கு புற காளியம்மன் கோயில், கொட்டாம்பட்டி, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
ராமநவமியை முன்னிட்டு ராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் துர்காதேவி, கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி உலக அமைதிக்கு காந்திய சிந்தனை - கலந்துரையாடல்: வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தேன்மொழி, சிறப்பு விருந்தினர்: காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், ஏற்பாடு: காந்தி மியூசியம், காலை 10:30 மணி.
பிரிட்டிஷ் துணை ஹைகமிஷனர் ஷாலினி மெடப்பள்ளிவருகை: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பால் ஜெயகர், காலை 10:00 மணி.
பொது நிவாரணம் வழங்க கோரி வாடிப்பட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், காலை 10:00 மணி.
