sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்று இனிதாக ...(25.01.2026) மதுரை

/

 இன்று இனிதாக ...(25.01.2026) மதுரை

 இன்று இனிதாக ...(25.01.2026) மதுரை

 இன்று இனிதாக ...(25.01.2026) மதுரை


ADDED : ஜன 25, 2026 05:08 AM

Google News

ADDED : ஜன 25, 2026 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் தெப்ப உற்ஸவம் 5ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன், சுவாமி தங்கச்சப்பரத்தில் சித்திரை வீதிகள் வழியாக எழுந் தருளுதல், காலை 9:00 மணி, அம்மன், சுவாமி தங்கக் குதிரை வாகனத்தில் 4 சித்திரை வீதிகளில் எழுந்தருளுதல், இரவு 7:00 மணி.

தைப்பூசத் திருவிழா: சோலைமலை கோயில், அழகர்கோவில், யாக சாலை பூஜைகள், காலை 8:30 மணி, உற்ஸவ மூர்த்திக்கு அபிஷேகம், காலை 10:30 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மதியம் 12:30 மணி, காமதேனு வாகன உலா, மாலை 6:00 மணி.

மாதாந்திர உழவாரப்பணி: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் காலை 9:30 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவு புரம், மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு வழிகாட்டும் இருசுடர் வள்ளுவரும் வள்ளலாரும்: நிகழ்த்துபவர் -- முத்தமிழ், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி மதுரை, மாலை 6:30 மணி.

அன்னை சாரதாதேவி: நிகழ்த்துபவர் -- சுவாமி தயாசாகரானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி,

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ் ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

தெய்வீத சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- நவீன் சாய், எஸ்.எம்.கே. கல்யாண மண்டபம் எஸ்.எஸ். காலனி, மதுரை, காலை 9:30 மணி.

லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர்- - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால் தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்சனம் விளக்கவுரை, காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயு மானவர் சுவாமிகள் பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி.

நாமசங்கீர்த்தனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்த பஜன் மண்டலி, 23. டி.சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.

பொது தெய்வீக தரிசனம்: ஆசியுரை - ஜெயந்தி தீதி, தருமை ஆதினம், பங்கேற்பாளர்கள்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, தமுக்கம் மைதானம், மதுரை, காலை 11:00 மணி.

வானமாமலை ஜீயர் சுவாமிகள் மதுரை வருகை: பிராமண கல்யாண மண்டபம், எஸ்.எஸ். காலனி, மதுரை, ஏற்பாடு: வரவேற்பு கமிட்டி தலைவர் ராம கிருஷ்ணன், இரவு 7:00 மணி.

சைவ சித்தாந்த பன்னாட்டு கருத்தரங்கம்: வெள்ளச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன், சிறப்பு விருந்தினர்: மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் ருக்மணி, ' சோமசுந்தர நாயகரின் சமரச ஞான தீபம்'நுால் வெளியீடு, வெளியிடுபவர்- எம்.பி. விஜய் வசந்த், பெறுபவர்--ராமநாதபுரம் வழக்கறிஞர் உதுமான், காலை 11:30 மணி.

அரசு சத்துணவு பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்: அரசு பணியாளர் சங்க அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, தலைமை: மாநில தலைவர் குணசேகரன், காலை 10:45 மணி.

ஏற்றமிகு சங்கத்தமிழ் என்றும் முழங்கட்டும்- சிந்தனை கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசிவீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், ஏற்பாடு: மாமதுரை கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.

29ம் இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்தி மியூசியம் செயலர் நந்தாராவ், சிறப்புரை: டாக்டர் பிரியதர்ஷினி, காலை 10:00 மணி.

இலவச மிருதங்கம், ஹார் மோனியம் பயிற்சி வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்கமம் 2026: சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லுாரி, ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜன்மென்ட் ஸ்டடீஸ் வளாகம், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, தலைமை: கல்லுாரி செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு, காலை 10:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்- இலவச கண் பரிசோதனை: தேனுார், தலைமை: அன்பு முத்துச்சாமி, துவக்கி வைப்பவர்-: துணை மேயர் நாகராஜ், ஏற்பாடு: செந்தமிழ்க் கல்லுாரி என்.எஸ்.எஸ்., பிரிவு, காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, டெங்கு குறித்த விழிப்புணர்வு நாடகம், நிகழ்த்து பவர் - முனிச்செல்வம் குழுவினர், மாலை 6:00 மணி.

32ம் ஆண்டு நிறைவு விழா: லேடிடோக் கல்லுாரி, மதுரை, குழந்தைகளின் மாண்பை நிலைநிறுத்தும் சமூகத்தை நோக்கி', சிறப்புரை: குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விஜயா, மதியம் 2:00 மணி.

பொன்விழா கொண்டாட்டம்: மாணிக்கம் நாடார் ஜானகி அம்மாள் பள்ளி, புதுராமநாதபுரம் சாலை, மதுரை, பங்கேற்பு: ஹட்சன் அக்ரோ நிறுவன தலைவர் சந்திரமோகன், மாலை 4:25 மணி.

விளையாட்டு இளைஞர் விளையாட்டு விழா போட்டிகள்: அலங்காநல்லுார் சின்ன இலந்தைக்குளம், கள்ளிக்குடி அரசுப் பள்ளி, செல்லம்பட்டி தும்மக்குண்டு அரசு கள்ளர் பள்ளி, மேலுார் தெற்குத்தெரு அரசுப் பள்ளி, மதுரை மேற்கு சத்திரப்பட்டி அரசுப்பள்ளி, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி, மதுரை கிழக்கு - ரேஸ்கோர்ஸ் மைதானம், ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 7:00 மணி.

மருத்துவம் பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிக் குளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

இலவச கண் பரிசோதனை: செயின்ட் ஆன்டனிஸ் அகாடமி பள்ளி, ராஜகம்பீரம், ஒத்தக்கடை, ஏற்பாடு: அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், காலை 8:30 மணி முதல் மதியம் 1 மணி வரை.

இலவச கண், பொது மருத்துவ முகாம்: மினி மஹால்,மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு, மதுரை, ஏற்பாடு: த.வெ.க., வாசன் கண் மருத்துவமனை, ஆர்.எஸ்.யூ., மருத்துவக் கல்லுாரி, காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.

கண்காட்சி கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.

மேட் இன் மதுரை கண்காட்சி நிறைவு விழா: மடீட்சியா ஹால், மதுரை, ஏற்பாடு: மடீட்சியா, பங்கேற்பு: டி.ஐ.ஐ.சி., தலைவர் குமார் ஜெயந்த், மாலை 4:00 மணி.






      Dinamalar
      Follow us