நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வடக்கு தாலுகாவில் இன்று (பிப்.19) கலெக்டர் சங்கீதா தலைமையில் 'உங்களைத் தேடி; உங்கள் ஊரில்' நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இதையொட்டி இன்று மாலை 4:00 மணிக்கு கலெக்டர் மனுக்களை பெறுகிறார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக சமர்ப்பித்து தீர்வு பெறலாம் என தாசில்தார் மஸ்தான் அலி தெரிவித்துள்ளார்.

