தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ செப்., 25, 26 ல் மின்தடை

செப்., 25, 26 ல் மின்தடை

செப்., 25, 26 ல் மின்தடை


UPDATED : செப் 24, 2026 05:23 PM

ADDED : செப் 24, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 05:23 PM ADDED : செப் 24, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

( செப் 25) மின்தடை மதியம் 1:00 - மாலை 4:00 மணி: * வலையங்குளம், டோல்கேட், குசவன் குண்டு, கொம்பாடி, வலையபட்டி நல்லூர், குதிரை குத்தி, ராமர் குளம், தினமலர் கல்லூரி, தொட்டியபட்டி.

----

(செப்.26) மின்தடை காலை 9:00 - மாலை 5:00 மணி: * சோழவந்தான், நீரேற்றும் நிலையம், பேட்டை, தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, நாராயணபுரம், தேனுார், திருவேடகம், தச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம், ஆலங்கொட்டாரம், மீனாட்சி நகர், ஆர்.எம்.எஸ்., காலனி, கட்டபொம்மன் நகர்

* வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைக்கட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணம்பட்டி, முருகன் கோயில், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, இராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லபகணபதிநகர், மகாராணிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், இராமராஜபுரம், கூலாண்டிபட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கோட்டை, சமத்துவபுரம், தாடகைநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிபட்டி பங்களா.

* கொண்டையம்பட்டி, கள்வேலிபட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம், அய்யண கவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகபட்டி, கட்டக்குளம், தாதகவுண்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி.

*அய்யங்கோட்டை, சி.புதுார், சித்தாலங்குடி, குத்தாலக்குடி, மூலக்குறிச்சி, வைரநத்தம், யானைக்குளம்,ஆர்.கே.,ராக், தினத்தந்தி, வைகை ஆயில், கோத்தாரி, கே.எம்.ஆர்.,நகர் ஏரியா, எஸ்.என்.பி.,ஏரியா, மன்னா புட், தனிச்சியம் அக்ரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us