தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஆக 27, 2026 07:43 PM

ADDED : ஆக 27, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2026 07:43 PM ADDED : ஆக 27, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆக. 28

கோயில்

* ஆவணி 2ம் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு ஆவேச அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* சுவாமி நிரஞ்சனானந்தர் ஜெயந்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுவாமி தயாசாகரானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுவாமி புறப்பாடு, ஸ்ரீமத்பாகவதம் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஹரிஹர சுப்பிரமணியன் பாகவதர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:00 மணி.

* சேக்கிழாரும் சித்தாந்தமும் - மாதாந்திர சைவ சித்தாந்த சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சைவத்தமிழ் அறிஞர் எழில்செல்வன், தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், காலை 11:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* 'சிறுவர் ஸ்போர்ட்ஸ் கார்னிவல்' - விளையாட்டு விழா: அமுதம் மெட்ரிக் பள்ளி, பெருங்குடி, மதுரை, சிறப்பு விருந்தினர்: போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா, காலை 8:30 மணி.

* முதுகலை வெள்ளிவிழா அறக்கட்டளை சொற்பொழிவு: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை இயற்பியல் வேதியியல் துறைத் தலைவர் ஞானகுமார், ஏற்பாடு: இயற்பியல் துறை, காலை 10:30 மணி.

* இறால் உயிரியல் வளர்ப்புக்கான நீர்வாழ் உயிரின வளர்ப்பு தானியங்கி அமைப்பு துவக்க விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: திருச்சி பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் செல்லபாண்டி, ஏற்பாடு: விலங்கியல் துறை, காலை 10:30 மணி, 'குறியீட்டிலிருந்து மேகக் கணினி வரை - ஒரு மென்பொருள் திட்டத்தின் பயணம்' சிறப்புரை: டெவ்ஓப்ஸ் பொறியாளர் சிவபாலன், ஏற்பாடு: தரவு அறிவியல் துறை, காலை 11:00 மணி, 'ஆரோக்கியமான நீங்கள்' - சிறப்புரை: டாக்டர் அருணா, ஏற்பாடு: வணிக நிர்வாகத்துறை, சுகாதார மையம், மதியம் 1:00 மணி, வாழ்வை கொண்டாடுவோம் - போதைப் பொருள் பழக்கம், எச்.ஐ.வி., விழிப்புணர்வு நிகழ்ச்சி, சிறப்பு விருந்தினர்: செக்கானுாரணி ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் கல்பனா கோஷ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு குழு மேற்பாவையாளர் ஜெயபாண்டி, காலை 10:30 மணி.

பொது

* செனட் ஆண்டு கூட்டம்: மதுரை காமராஜ் பல்கலை, மதுரை, தலைமை: பதிவாளர் முத்தையா, காலை 10:00 மணி.

* பி.சி.ஆர்., வழக்குகள் சட்டத்திற்கு புறம்பாக பதிவு செய்யப்படுவதை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்: எஸ்.டி.மஹால், பாண்டிகோவில், மதுரை, ஏற்பாடு: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பாதுகாப்பு கூட்டமைப்பு, காலை 10:00 மணி.

* மிலாடி நபி சர்வ சமய அமைதிப் பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செயலாளர் மோகன், அருட்செய்தி: ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரைக் கிளைச் செயலாளர் பஷீர் அஹமது, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.

மருத்துவம்

* குழந்தைகள் கற்றல் சிரமம் - இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்சா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.

* கண் மருத்துவ முகாம்: ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை, எல்லீஸ் நகர், 70 அடி ரோடு, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: சிறப்பு டாக்டர் ராஜேஷ், காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

* குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, தெற்கு வாசல், சின்னக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us