தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : செப் 12, 2026 06:58 PM

ADDED : செப் 12, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2026 06:58 PM ADDED : செப் 12, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செப். 13

கோயில் * கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நான்காம் கால யாக வேள்வி, காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை, ஐந்தாம் கால யாக வேள்வி, மாலை 6:05 முதல் இரவு 8:30 மணி வரை.

* ஜெயந்தி உற்ஸவம்: நவநீத கண்ணன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, விடாயத்து சப்பரம் வீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.

* கும்பாபிஷேகம்: செல்வ விநாயகர் பாலமுருகன் கோயில், சவுரப்யா அபார்ட்மென்ட் வளாகம், பொன்மேனி, மதுரை, இரண்டாம் கால யாக பூஜை, காலை 8:00 மணி, புனிதநீர் ஊற்றுதல், ஏற்பாடு: சவுரப்யா அபார்ட்மென்ட் ஓனர்ஸ் அசோசியேஷன், காலை 11:00 முதல் மதியம் 12:00 மணிக்குள்.

* காயத்ரி மாதா ஓம் விராட் விஸ்வ பிரம்ம பகவான் முப்பெரும் விழா: அங்காள பரமேஸ்வரி அம்மன், பொன்னோடைக்கரை கருப்பண்ண சுவாமி கோயில், நாடார் வித்யாசாலை தெரு, தெற்கு வெளிவீதி, மதுரை, குடம் புறப்பாடு, பெருயாக வேள்வி, கண் திறப்பு பிரதிஷ்டை, காலை 7:45 மணிக்கு மேல் 8:45 மணிக்குள், பக்தர்களுக்கு ஆசி வழங்குபவர்: திருநெல்வேலி ராஜராஜேஸ்வரி பீடம் 39வது பீடாதிபதி புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், காலை 9:00 மணி, வில்லாபுரம் ஜெயவிலாஸ் பஸ் ஸ்டாப் விக்னேஸ்வரா வித்யாலயாவில் அன்னதானம், ஏற்பாடு: விஸ்வகர்மா காயத்ரி பக்தர்கள் டிரஸ்ட், காலை 10:30 மணி.

* சர்ச் பெருவிழா: செயின்ட் மேரிஸ் சர்ச், கீழவாசல், மதுரை, திருப்பலி, காலை 6:00 மணி, பெருவிழா திருப்பலி தலைமை மற்றும் மறையுரை: புனித மரியன்னை இயேசு சபை குழுமம் அதிபர் ஹென்றி ஜெரோம், காலை 7:45 மணி, மலையாள திருப்பலி தலைமை மற்றும் மறையுரை: நாகமலை புதுக்கோட்டை இரக்கம் நிறை அன்பின் மைந்தர்கள் சபை பாதிரியார் ஆஷ்லின், காலை 10:00 மணி, கொடியிறக்கம், அன்பின் விருந்து, மாலை 6:00 மணி.

* ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு * ராமகிருஷ்ணரின் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்த ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பள்ளி, கல்லுாரி * உறுப்பினர் பொதுக்குழு கூட்டம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, நாடார் மகாஜன சங்கக் கூட்டம், காலை 10:00 மணி, கல்லுாரி பேரவை கூட்டம், மதியம் 12:00 மணி, காமராஜ் தொழில்நுட்பக் கல்லுாரி பரிபாலன சபை கூட்டம், மதியம் 1:30 மணி.

பொது * தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு: தாசில்தார் பள்ளிவாசல் மஹால், கீழமாசி வீதி, மதுரை, தலைமை: காஜா நஜ்முதீன், பயிற்சியாளர்: ஹக்கிம், ஏற்பாடு: முஸ்லிம் ரெடிம் டிரஸ்ட், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* பாரதி நினைவு விழா, தமிழறிஞர் சாலமன் பாப்பையா புகழஞ்சலி: மதுரை திருவள்ளுவர் மன்றம், பெரியவர் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, 'பாரதியும் பைந்தமிழும்' தலைப்பில் பேச்சுக்கலை பயிற்சி, ஏற்பாடு: சண்முகதிருக்குமரன், மதுரை இலக்கியப் பேரவை, சண்சரண் சமூகம் கல்விநல அறக்கட்டளை, காலை 10:30 மணி.

மருத்துவம்

* குழந்தைகள் கற்றல் சிரமம் - இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்சா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.

விளையாட்டு

* முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, பள்ளி மாணவிகளுக்கான சிலம்பம், மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள போட்டிகள், ஏற்பாடு: மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 மணி.

* மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: மாவட்ட தடகள சங்கம், காலை 7:00 மணி.

கண்காட்சி

* ஸ்ரீலெதர்ஸ் வழங்கும் காலணிகள், ஹேண்ட் பேக், பர்ஸ் உள்ளிட்ட லெதர் பொருட்கள் கண்காட்சி, விற்பனை: மடீட்சியா அரங்கம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us