தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : செப் 15, 2026 06:29 PM

ADDED : செப் 15, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2026 06:29 PM ADDED : செப் 15, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செப். 16

கோயில் * கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பத்தாம் கால யாக வேள்வி, அதிகாலை 4:00 மணி முதல், பரிகார மூர்த்திகள் கும்பாபிஷேகம், அதிகாலை 5:00 மணி முதல், பதினொன்றாம் கால யாக வேள்வி, மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை.

பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண சமாஜம், குருவிக்காரன் ரோடு, பங்கஜம் காலனி, மதுரை, இரவு 7:00 முதல் 8:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி * முருகபூபதி இயக்கும் சூரணங்கு நவீன நாடகம்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், நுாலாசிரியர் கே.வி.மோகன்குமார், ஏற்பாடு: மணல்மகுடி நாடக நிலம், கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி, மாலை 6:30 மணி முதல்.

பொது * எம்.எஸ்.சுப்புலட்சுமி ஜெயந்தி தின இசை விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, இசை நிகழ்ச்சி: கடம் - கார்த்திக், புல்லாங்குழல் - பாலக்காடு ஸ்ரீராம், வீணை - முடிகொண்டான் ரமேஷ், மிருதங்கம் - சர்வேஷ் கார்த்திக், மோர்சிங் - சுந்தர், ஏற்பாடு: ஸத்குரு ஸங்கீத ஸமாஜம், மாலை 6:30 மணி.

விளையாட்டு * முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, கல்லுாரி மாணவர்களுக்கான தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, கைப்பந்து, வாலிபால், கேரம், செஸ், மேசைப்பந்து, சிலம்பம், கபடி போட்டிகள், ஏற்பாடு: மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us