UPDATED : செப் 26, 2026 06:09 PM
ADDED : செப் 26, 2026 06:00 PM
செப். 27
கோயில்
* கும்பாபிஷேக மண்டல பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:35 மணி.
* புரட்டாசி பொங்கல் விழா: மகேஸ்வரி அம்மன் கோயில், மறைமலை அடிகள் தெரு, சதாசிவ நகர், மதுரை, முளைப்பாரிக்கு மகளிர் குழு கும்மி அடித்தல், மாலை 6:30 மணி.
* நற்கருணை பவனி - சிறப்பு திருப்பலி: இடைவிடா சகாய அன்னை சர்ச், அஞ்சல் நகர், மதுரை, மறையுரை வழங்குபவர் - பாதிரியார் அருள் சேகர், காலை 7:30 மணி, மாலை 5:30 மணி.
* ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* ஆச்சார்யர்கள் காட்டும் வழி: நிகழ்த்துபவர் - வேளுக்குடி ரங்கநாதன் சுவாமி, பிராமண கல்யாண மஹால், பழைய தபால் நிலைய ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 6:30 மணி.
* தமிழில் மகாபாரதம்: ஹரே கிருஷ்ணா கோகுல் கிட்ஸ் பள்ளி, பட்டிமேடு மெயின் ரோடு, தபால்தந்தி நகர், மதுரை, காலை 11:00 மணி, கிருஷ்ண பஜன், மந்திர ஜபம், மதியம் 12:00 மணி, ஆரத்தி, கீர்த்தனம், மதியம் 12:45 மணி, பிரசாத விருந்து, ஏற்பாடு: ஹரே கிருஷ்ணா - உங்கள் மகத்துவத்தை உணரும் மையம், மதியம் 1:15 மணி.
* ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: நிகழ்த்துபவர் - சுவாமி குணார்ணவானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.
* மந்திரமாவது: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்
* கீழமாத்துார், மருத்துவமனை, ரேஷன் கடை சுத்தம் செய்தல், காலை 9:30 மணி, கலந்துரையாடல், ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, மதியம் 2:30 மணி முதல்.
* பொதும்பு, போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, பங்கேற்பு: வட்டார வளர்ச்சி தனி அலுவலர் கிருஷ்ணவேணி, ஏற்பாடு: துாய மரியன்னை மேல்நிலைப்பள்ளி, காலை 10:00 மணி.
* பா.புதுப்பட்டி, மதுரை, 'சுய தொழிலுடன் கூடிய உயர்கல்வியில் வழிகாட்டி' கருத்துரை வழங்குபவர் - மூத்த பொறியாளர் செந்துாரபாண்டி, ஏற்பாடு: கருமாத்துார் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளி, காலை 10:00 மணி
* உச்சப்பட்டி, மதுரை, 'சமூகப் பொறுப்புணர்வும் இன்றை இளைஞர்களும்' கருத்துரை வழங்குபவர் - சமூக ஆர்வலர் முகமது காசிம், ஏற்பாடு: தியாகராஜர் ஆலை மேல்நிலைப்பள்ளி, காலை 11:00 மணி.
* கோயில்பாப்பாக்குடி, வாசன் கண் மருத்துவமனை மருத்துவ முகாம், காலை 10:00 மணி, உயர்கல்விக்கு வழிகாட்டுதல் குறித்து கருத்துரை வழங்குபவர் - ஆசிரியர் சந்திரன், ஏற்பாடு: கூடல்நகர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாலை 4:00 மணி.
* உத்தங்குடி, ஊராட்சி பள்ளி வளாகம் பராமரிப்பு, தலைமை: பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் முத்துச்செல்வி, காலை 9:30 மணி, 'துாய்மையான நகரம் பசுமையான கிராமம்' கருத்துரை வழங்குவோர் - உதவித்தலைமை ஆசிரியர் ஆதிஞானகுமரன், ஆசிரியர் கோவிந்தராஜ், ஏற்பாடு: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மாலை 5:00 மணி.
* பனையூர், மதுரை, உசிலம்பட்டி சுகாலாயா மருத்துவமனையின் பொது மருத்துவ முகாம், காலை 9:30 மணி, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து கருத்துரை வழங்குபவர் - ஆசிரியர் வெண்ணிலா, ஏற்பாடு: செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதியம் 2:00 மணி.
பொது
* காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் விஜயம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், அக்ரஹாரம், முள்ளிப்பள்ளம், சோழவந்தான், மாலை 5:00 மணி, தேனுாரில் தங்குதல், ஏற்பாடு: மதுரை காஞ்சி பக்த மஹா ஜனங்கள், இரவு 8:00 மணி.
* வீரபாண்டிய தென்னவன் நினைவு தின விழா: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: மாமதுரை கவிஞர் பேரவை செயலாளர் ரவி, விருது வழங்குபவர் - புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் வரதராஜன், சிந்தனை கவியரங்கம், கவிஞர் பழனி எழுதிய நுால் வெளியீடு, காலை 10:00 மணி.
* இசையாய் மலரும் எஸ்.பி.பி., - பேச்சுக்கலை பயிற்சி: மதுரை திருவள்ளுவர் மன்றம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சண்சரண் சமூகம், கல்விநல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவை, காலை 10:30 மணி.
* 6 முதல் 16 வயது பள்ளி மாணவர்களுக்கான இலவச மிருதங்கம், ஹார்மோனியம் வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
கண்காட்சி
* தீபாவளி எக்ஸ்போ: எம்.பி.மகால், கருப்பாயூரணி, மதுரை, ஏற்பாடு: காஞ்சிபுரம் சில்க் மந்திர், காலை 10:00 முதல் இரவு 7:30 மணி வரை.
* கேரளா பர்னிச்சரின் சோபாக்கள், பெட்ரூம் செட் உள்ளிட்ட பர்னிச்சர் விற்பனை, கண்காட்சி: அண்ணாமலை கிராண்ட் பிருந்தாவனம் மஹால், விரகனுார் ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: ஆல்பா பர்னிச்சர், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
* ஹஸ்டகலா வீட்டு அலங்கார பொருட்கள், ஜூவல்லரி, ஆடைகள் கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மான்யா ஆர்ட் அண்ட் கிராப்ட், காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.
