sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள் /ஜன. 22க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சிகள் /ஜன. 22க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் /ஜன. 22க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் /ஜன. 22க்குரியது


ADDED : ஜன 22, 2025 04:31 AM

Google News

ADDED : ஜன 22, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

செல்லத்தம்மன் கோயில் திருவிழா - - சிம்மவாகனத்தில் அம்மன் உலா: மேலமாசி வீதி, கீழமாசி வீதி, தேவர் மண்டபம், இரவு 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு

அஷ்டாவக்ர கீதை: நிகழ்த்துபவர் -- ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.

அகண்டநாமம், ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 5:00 மணி.

திருவருட்பா: நிகழ்த்துபவர் - - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

வேதியியலின் நவீன போக்குகள் -- கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: காந்தி கிராமிய பல்கலை பேராசிரியை மீனாட்சி, சி.எஸ்.ஐ.ஆர்., விஞ்ஞானி சத்தியராஜ், ஆந்திரா விக்னனின் அறிவியல் தொழில்நுட்ப அமைப்பு பேராசிரியர் ரவிகுமார் கொட்லங்கா, காலை 9:00 மணி, யோகா பயிற்சி, பயிற்றுநர்: டாக்டர் யோக பயிற்சி மையம் தர்மராஜா, ஏற்பாடு: கல்லுாரி என்.எஸ்.எஸ்., குழு, காலை 10:00 மணி.

115ம் ஆண்டு விழா: செயின்ட் மேரிஸ் பள்ளி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: பூமிநாதன் எம்.எல்.ஏ., பங்கேற்பு: செயின்ட் மேரிஸ் இஸ்டிடியூசன் ெஹன்றி ஜெரோம், முன்னாள் மாணவர் பிரேம்குமார், மதியம் 3:00 மணி.

சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி 121ம் ஆண்டு விழா, இருபாலர் பள்ளி 77 வது ஆண்டு விழா, தொடக்கப்பள்ளி 138 வது ஆண்டு விழா: சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி, மதுரை, தலைமை: பள்ளி கவுன்சில் தலைவர் பி.எஸ். ராம்நாத், சிறப்பு விருந்தினர்: டாக்டர் புவனேஷ்பாபு, பங்கேற்பு: தாளாளர் ஏ.ஆர். ஜெகந்நாத், மாலை 4:30 மணி.

பள்ளி நிகழ்ச்சி: பிரிட்டோ பள்ளி, மதுரை, தலைமை: முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி, சிறப்பு விருந்தினர்கள்: இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திருப்பலி தலைமை: தமிழ்நாடு ஆயர் பேரவை பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி, மாலை 4:30 மணி.

வாய்ப்புகளைத் திறத்தல், தொழில்முறை போட்டித் தேர்வுகள் குறித்த கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்கள்: டான்ஜெட்கோ உதவி கணக்கு அலுவலர் ராமகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் கண்ணன், பங்கேற்பு: தலைவர் ஜெயராமன், செயலாளர் கண்ணன், சுயநிதிப்பிரிவு இயக்குனர் ராஜகோபால், ஏற்பாடு: முதுகலை வணிகவியல் துறை, காலை 10:30 மணி.

பொது

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் 100 வது ஆண்டு நிறைவு விழா: வர்த்தக சங்க கட்டடம், காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: முதல்வர் ஸ்டாலின், ஏற்பாடு: சங்கத் தலைவர் ஜெகதீசன், செயலாளர் ஸ்ரீதர், காலை 10:15 மணி.

கூட்டு வழிபாடு: ராஜா முத்தையா மன்றம், மதுரை, சிறப்பு விருந்தினர்: ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திர மேலாண்மைக் கழகம் தலைவர் லேனா நாராயணன், பங்கேற்பு: பேராசிரியர்கள் அங்கயற்கண்ணி, ராம ஸ்ரீநிவாசன், மாலை 5:30 மணி.

முதியோருக்கு மதிய உணவு வழங்குதல்: ரோஜாவனம் முதியோர் இல்லம், சிம்மக்கல், மதுரை, பங்கேற்பு: துறை தலைவர் ராஜ்குமார், ஏற்பாடு: வெள்ளைச்சாமி கல்லுாரி, கணினி பயன்பாட்டியல் துறை, காலை 11:30 மணி.

கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை, காலை 10:00 மணி.

கண்காட்சி

காட்டன் பேப் -- காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி, காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

ஸ்னோ வேர்ல்ட் -பனிமலை பொருட்காட்சி: யூ.சி., பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us