ADDED : மார் 22, 2024 04:58 AM
கோயில்
பங்குனித் திருவிழா- - வெள்ளி ரதத்தில் வல்லடிகாரர் அம்பாளுடன் ஊர்வலம்: வல்லடிகாரர் கோயில், அம்பலகாரன்பட்டி, இரவு 9:00 மணி.
திருவாசகம் கூட்டு பாராயணம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 8:30 மணி.
வேதநாயகி திருமறைநாதர் சிறப்பு அபிஷேகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 4:30 மணி.
அமைதி, மகிழ்ச்சியான இறைஞானம்: மாரியம்மன் கோயில், ரிசர்வ்லைன், மதுரை, நிகழ்த்துபவர்: பிரம்மகுமாரி உமா, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மகுமாரிகள், ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், மாலை 6:00 மணி.
பங்குனித் திருவிழா -- பால்குடம் எடுத்து பூக்குழி இறங்குதல்: சித்திவிநாயக செல்வமுத்துக்குமாரசுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: குருநாதர் ராமானுஜம், காலை 8:00 மணி.
சாம்ராஜ் மகுடாஸன பிரார்த்தனை: 10/106, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை:  திருவருட் பிரகாச வள்ளலார், ஏற்பாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம்: காலை 7:00 மணி ,காஞ்சி காமகோடி பீடம், சொக்கிகுளம், மதுரை, பஜகோவிந்தம் - நிகழ்த்துபவர்: சிவயோகானந்தா, மாலை 6:30 மணி.
ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம், புஞ்பாஞ்சலி, காஞ்சி காமகோடி மடம், முள்ளிப்பள்ளம், மாலை 5:00 மணி.
திருக்குறளும் சிலப்பதிகாரமும்: நிகழ்த்துபவர் -- ராமச்சந்திரன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
108 திவ்யதேச வைபவம்: நிகழ்த்துபவர் -- தென்திருப்பேரை அரவிந்த்லோசனன், மதன கோபாலசாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: சண்முகலால், சகஸ்ரநாம குழு, மாலை 6:30 மணி.
விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் -- நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, காலை 10.30 மணி.
பொது
சண்டிகர் தமிழ்ச் சங்கம்- துவக்க விழா: மதுரை மீனாட்சி மகால், மேலமாரட்வீதி, மதுரை, தலைமை: மாதவன் ஐ.ஏ.எஸ்., (ஓய்வு), சிறப்புரை: சண்டிகர் தமிழ்ச்சங்கம் பொதுச்செயலாளர் ராஜசேகரன், மாலை 6:00 மணி.
வைகை ஆறு துப்புரவு களப்பணி: தென்கரை புட்டுத்தோப்பு, மதுரை, தலைமை: தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்குநர் குருசாமி, துவக்கி வைப்பவர்கள்: சத்சங் பவுண்டேஷன் நிறுவனர் ஸ்ரீயெம், ஏற்பாடு: தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம், வைகை மீளுருவாக்க தன்னார்வ திட்டம், காலை 7:00 மணி.
வேளாண் சார்ந்த உணவு பொருட்களுக்கு அரசு மானியத்துடன் வங்கி கடனுதவி - கருத்தரங்கம்: மடீட்சியா அரங்கம், மதுரை, சிறப்பு விருந்தினர்: கரூர் வைஸ்யா வங்கி (விவசாய பிரிவு) மூத்த மேலாளர் தனம், மாலை 4:30 மணி.
எங்கள் தண்ணீர் எங்கே நுாதன -விழிப்புணர்வு நிகழ்ச்சி: வைகை ஆற்றின் மைய மண்டபம், கல்பாலம், மதுரை, தலைமை: வைகைநதி மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜன், சிறப்புரை: வைகை டிரஸ்ட் நிறுவனர், இந்தியன் ரிசர்வ் நெட்வொர்க் தலைவர் அண்ணாதுரை, காலை 8:30 மணி.
சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா துணைத் தலைவர் ராமசாமி, நிகழ்த்துபவர் -- முன்னால் துணை ஆட்சியர் சந்திரசேகரன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை.
பள்ளி, கல்லுாரி
கல்லுாரி நாள் விழா: மீனாட்சி மகளிர் கலைக்கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, சிறப்பு விருந்தினர்: கல்லுாரி கல்வி இணை இயக்குநர் குணசேகரன், காலை 10:30 மணி.
உலகளாவிய தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல்- கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஸ்டேட் வங்கி ஓய்வு துணை மேலாளர் கார்த்திகேயன், ஏற்பாடு: வணிகவியல் துறை, காலை 10:00 மணி.
மாணவர்களிடையே தொழில்முனைவை ஊக்குவிக்கும் கருத்தரங்கம்:- வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: உலக இளைஞர் கூட்டமைப்பு மன்றம் தலைவர் அன்பரசு மகாதேவன், ஏற்பாடு: தொழில் நிறுவன தொடர்பு, உலக இளைஞர் கூட்டமைப்பு, காலை 9:50 மணி.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நம் சமூகத்திற்கான தண்ணீர் மதிப்பு - வரைதல் போட்டி: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: வணிகவியல், நீர்மேலாண்மைத்துறை, காலை 11:00 மணி.
தொழில் முனைவோருக்கான சூழலையும், புதுமை மேம்பாட்டிற்கான தாக்கமும் - கருத்தரங்கு: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா, காலை 11:00 மணி.

ஸ்ரீஜெேயந்திர சரஸ்வதி சுவாமிகளின் வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம்: காலை 7:00 மணி ,காஞ்சி காமகோடி பீடம், சொக்கிகுளம், மதுரை, பஜகோவிந்தம் - நிகழ்த்துபவர்: சிவயோகானந்தா, மாலை 6:30 மணி.
ஸ்ரீஜெேயந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம், புஞ்பாஞ்சலி, காஞ்சி காமகோடி மடம், முள்ளிப்பள்ளம், மாலை 5:00 மணி.
திருக்குறளும் சிலப்பதிகாரமும்: நிகழ்த்துபவர் -- ராமச்சந்திரன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
108 திவ்யதேச வைபவம்: நிகழ்த்துபவர் -- தென்திருப்பேரை அரவிந்த்லோசனன், மதன கோபாலசாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: சண்முகலால், சகஸ்ரநாம குழு, மாலை 6:30 மணி.
விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் -- நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, காலை 10.30 மணி.
பொது
சண்டிகர் தமிழ்ச் சங்கம்- துவக்க விழா: மதுரை மீனாட்சி மகால், மேலமாரட்வீதி, மதுரை, தலைமை: மாதவன் ஐ.ஏ.எஸ்., (ஓய்வு), சிறப்புரை: சண்டிகர் தமிழ்ச்சங்கம் பொதுச்செயலாளர் ராஜசேகரன், மாலை 6:00 மணி.
வைகை ஆறு துப்புரவு களப்பணி: தென்கரை புட்டுத்தோப்பு, மதுரை, தலைமை: தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்குநர் குருசாமி, துவக்கி வைப்பவர்கள்: சத்சங் பவுண்டேஷன் நிறுவனர் ஸ்ரீயெம், ஏற்பாடு: தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம், வைகை மீளுருவாக்க தன்னார்வ திட்டம், காலை 7:00 மணி.
வேளாண் சார்ந்த உணவு பொருட்களுக்கு அரசு மானியத்துடன் வங்கி கடனுதவி - கருத்தரங்கம்: மடீட்சியா அரங்கம், மதுரை, சிறப்பு விருந்தினர்: கரூர் வைஸ்யா வங்கி (விவசாய பிரிவு) மூத்த மேலாளர் தனம், மாலை 4:30 மணி.
எங்கள் தண்ணீர் எங்கே நுாதன -விழிப்புணர்வு நிகழ்ச்சி: வைகை ஆற்றின் மைய மண்டபம், கல்பாலம், மதுரை, தலைமை: வைகைநதி மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜன், சிறப்புரை: வைகை டிரஸ்ட் நிறுவனர், இந்தியன் ரிசர்வ் நெட்வொர்க் தலைவர் அண்ணாதுரை, காலை 8:30 மணி.
சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா துணைத் தலைவர் ராமசாமி, நிகழ்த்துபவர் -- முன்னால் துணை ஆட்சியர் சந்திரசேகரன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை.
வைகை வளம் மீட்பு பத்தாண்டு திட்டம் களப் பணி துவக்க விழா: புட்டுத்தோப்பு, ஆரப்பாளையம் ரோடு, மதுரை, ஏற்பாடு: தமிழக ஆறுகள் வளம் மீட்பு திட்டம், பங்கேற்பு: குருசாமி, ஜெயக்குமார், இளங்கோவன், துவக்கி வைப்பு: சத்சங் பவுண்டேஷன் நிறுவனர் ஸ்ரீயெம் உள்ளிட்டோர், காலை 9:00 மணி.
உலக தண்ணீர் தினம்: வைகை ஆற்றின் மையம் மண்டபம், கல்பாலம், மதுரை, தலைமை: வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜன், ஏற்பாடு: வைகை நதிமக்கள் இயக்கம், காலை 8:30 மணி.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பு மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் மற்றும் தமிழில் பெயர் பலகை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்: பைபாஸ் ரோடு, அவனியாபுரம் மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் செல்லமுத்து, பங்கேற்பு: பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, மாலை 4:35 மணி.