sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஏப் 12, 2024 05:06 AM

Google News

ADDED : ஏப் 12, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சித்திரைத் திருவிழா - கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 9:55 முதல் 10:19 மணி வரை, மாசி வீதிகளில் கற்பக விருட்சம், சிம்ம வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி.

சித்திரைத் திருவிழா - கொடியேற்றம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், குலசேகரன் கோட்டை, தலைமை: பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், காலை 9:00 மணி, காமாட்சியம்மன் அலங்காரம், மாலை 6:00 மணி.

பங்குனி கடைசி வெள்ளி: முனியாண்டி கோயில், யூனியன்பேங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, அபிஷேகம், கவச அலங்காரம், சர்க்கரை பொங்கல் படையல், இரவு 7:00 மணி.

பங்குனி திருவிழா: சக்தி மாரியம்மன் கோயில், மேலுார், பால்குடம் எடுத்தல், காலை 8:00 மணி, விளக்கு பூஜை, இரவு 7:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

ஸத்ஸங்கம், நாமஜபம்: நிகழ்த்துபவர் - சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.

விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:00 மணி.

பொது

பா.ஜ., வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசனை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம்: நேதாஜி ரோடு முதல் மாசி வீதிகள் வழியாக விளக்குத்துாண் வரை ரோடு ஷோ, மதுரை, மாலை 5:00 மணி.

சமரச மைய விழிப்புணர்வு ஊர்வலம்: மாவட்ட நீதிமன்றம் முதல் சட்டக் கல்லுாரி வரை, மதுரை, தொடங்கி வைப்பவர்:மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம், ஏற்பாடு: மாவட்ட சமரச தீர்வு மையம், காலை 9:45 மணி.

சர்வ சமய அமைதி பிரார்த்தனை: 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், பங்கேற்பவர்: வழக்கறிஞர் ராஜேஷ் பாபு, மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி

134வது ஆண்டு விளையாட்டு விழா: மதுரைக் கல்லுாரி, தலைமை: தலைவர் சீதாராமன்,முதல்வர் சுரேஷ், சிறப்பு விருந்தினர்: சர்வதேச தடகள வீராங்கனையான ரயில்வே தலைமை முன்பதிவு கண்காணிப்பாளர் பாண்டீஸ்வரி, மதியம் 3:00 மணி.

யோகா, தியானம்

சாந்தி யோகா தியானம்: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், அனுப்பானடி, மதுரை, தலைமை: மகா யோகி வள்ளலார், மாலை 5:30 மணி.

கண்காட்சி

காட்டன், பட்டு சேலைகள் சித்திரை விற்பனை: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: விவேகானந்தா சேலைகள், காலை 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us