sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஏப் 16, 2024 04:24 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சித்திரை திருவிழா - 5ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தங்கச்சப்பரத்தில் அம்மனும், சுவாமியும் வடக்குமாசிவீதி ராமாயண சாவடி நவநீதகிருஷ்ணசுவாமி தேவஸ்தான மண்டகப்படியில் எழுந்தருளுதல், காலை 9:00 மணி, தங்கக்குதிரை வாகனத்தில் கோயிலுக்கு திரும்புதல், மாசிவீதிகள், இரவு 7:00 மணி.

பங்குனிப்பொங்கல் திருவிழா: மந்தையம்மன் கோயில், நாராயணபுரம், மதுரை, பிரசாதம் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

சித்திரை திருவிழா - 5ம் நாள்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், குலசேகரன் கோட்டை, வாடிப்பட்டி, கனக துர்கை அலங்காரம், மாலை 6:00 மணி.

பங்குனி பொங்கல் விழா: பத்ரகாளி அம்மன் கோயில், நாடார் தெரு, சோழவந்தான், சக்தி கரகம், மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு

ராமநாம மஹிமை -நிகழ்த்துபவர் - கீதா பவனம் பொருளாளர் கீதாபாரதி, கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.

திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் -- பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

ராமநவமி: நிகழ்த்துபவர் -- வம்ஷிதாரி தசா இஸ்கான், வேதாந்த சிரவணானந்தா ஆஸ்ரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:00 மணி.

அகண்டநாமம், அன்னதானம், ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, ஏற்பாடு: நாமத்வார் அமைப்பு, காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

மூலமந்திரம்-- - நிகழ்த்துபவர்: இலக்கிய மேகம் ந.ஸ்ரீனிவாசன்: எஸ்.எம்.கே., திருமண மண்டபம், 12, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ். காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி

கல்லுாரி ஆண்டு விழா: சமூக அறிவியல் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், பங்கேற்பு: முதல்வர் ஜெயகுமார், செயலாளர் தர்மசிங், மாலை 5:30 மணி.

லியோ கிளப் தொடக்க விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, சிறப்பு விருந்தினர்: மாவட்ட தலைவர் கிருஷ்ணா ரெட்டி, காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us