ADDED : ஏப் 18, 2024 05:31 AM
கோயில்
சித்தரை திருவிழா - 7ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தங்கச்சப்பரம், காலை 8:00 மணி, கோயிலுக்குள் அம்மன், சுவாமி, மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளல், மதியம் 12:00 மணி, மாசி வீதிகளில் நந்திகேசுவரர், யாளி வாகன உலா, இரவு 7:00 மணி.
சித்திரை திருவிழா - 7ம் நாள்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், குலசேகரன் கோட்டை, வாடிப்பட்டி, மலரணை அலங்காரம், மாலை 6:00 மணி.
பங்குனி பொங்கல் திருவிழா: மந்தையம்மன் கோயில், நாராயணபுரம், மதுரை, பிரசாதம் வழங்குதல் காலை 8:00 மணி.
ராமநவமி உத்ஸவம்: 7/28, வியாசர் தெரு, பழனிமுத்து நகர், வில்லாபுரம், மதுரை, குருவாரம் ஸாத்தேய மஹரிஷி விழா, மாலை 6:00 மணி.
காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி பூஜை, மகா தீபாராதனை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
எல்லோரும் இன்னாட்டு மன்னர்: நிகழ்த்துபவர் - இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன், எஸ்.எம்.கே., திருமண மண்டபம், 12, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.
பள்ளி கல்லுாரி
மின்னணு தொழிற்நுட்பத்தில் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கு: பாண்டியன் சரஸ்வதி யாதவர் பொறியியல் கல்லுாரி, அரசனுார், தலைமை: நிறுவனர் முன்னாள் எம்.எல்.ஏ., மலேசியா பாண்டியன், சிறப்பு விருந்தினர்: தைவான் ஏவர் இன்பர்மேஷன் மூத்த இயக்குநர் டேவிட் க்யோ, காலை 9:30 மணி.
மருத்துவம்
இலவச காது மூக்கு தொண்டை பரிசோதனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோயில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

