ADDED : ஏப் 20, 2024 05:39 AM
கோயில்
சித்திரைத் திருவிழா: 9ம் நாள்: - மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மரவர்ணச்சப்பரம், மாசி வீதிகளில் உலா, கோயிலுக்குள் சிவகங்கை ராஜா மண்டகப்படியில் எழுந்தருளுதல், காலை 7:00 மணி, திக்கு விஜயம், இந்திரா விமானம், அம்மன் மாசிவீதிகளில் உலா, இரவு 7:00 மணி.
சித்திரைத் திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், திருக்கல்யாண மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளுதல், மாலை 6:00 மணி.
ராமநவமி உத்ஸவம்: 7/28, வியாசர் தெரு, பழனிமுத்து நகர், வில்லாபுரம், மதுரை, குருவாரம் ஸாத்தேய மஹரிஷி விழா, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பொது
இசைக் கச்சேரி: பார்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, பாட்டு - தொப்பூர் சாய்ராம், வயலின் - விஜய் கணேஷ், மிருதங்கம் - பாபநாசம் குமார், கஞ்சிரா- ஆலாத்துார் ராஜகணேஷ், ஏற்பாடு: ராகபிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.
யு.ஆர். ராவ் எழுதிய காந்தியடிகளை அறிந்துக்கொள்வோம்- நுால் மதிப்பாய்வுரைக் கூட்டம்: காந்தி மியூசியம்,மதுரை, மதிப்பாய்வுரை: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.
பொன்விழா ஆண்டு ராமநவமி உத்ஸவம்: சந்தான கோபாலகிருஷ்ண கோயில், 7, ஒற்றை அக்ரஹாரம், சோழவந்தான், அஷ்டபதி பஜனை, காலை 8:00 மணி, திவ்யநாமம் டோலோத்ஸவம், இரவு 7:00 மணி.
