sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஏப் 27, 2024 04:46 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சித்திரை திருவிழா - அழகர் இருப்பிடம் சேர்தல்: அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபத்தில் எழுந்தருளல், அதிகாலை 3:00 மணி, கள்ளந்திரியில் எழுந்தருளல், காலை 7:00 மணி, அழகர் கோவிலில் இருப்பிடம் சேர்தல், காலை 10:32 முதல் 11:00 மணிக்குள்.

புதிய வளனார் பெருவிழா: புனித வளனார் சர்ச், ஞானஒளிவுபுரம், மதுரை, மறையுரை வழங்குபவர்: திண்டுக்கல் நொச்சியுடைபட்டி வில்சன், மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

ஸத்ஸங்கம், கூட்டுப்பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:30 மணி.

ஸத்ஸங்கம், கீதை பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - ராணி லேடி மெய்யம்மை ஆச்சி இசைக் கல்லுாரி மாணவர்கள், தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சிவானந்த சுந்தரானந்தா, மாலை 6:00 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சிவயோகானந்தா, தாம்பிராஸ் டிரஸ்ட் மகால், 18, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், தாம்பிராஸ் டிரஸ்ட் மகால், மாலை 6:30 மணி.

பொது

லீட் - கோடைகால முகாம்: சின்மயா மீனாட்சி, 7வது குறுக்குத் தெரு, டோக் நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா தேவி குரூப், சின்மயா யுவகேந்திரா, காலை 9:30 மணி.

பள்ளி, கல்லுாரி

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இன்றைய வளர்ச்சி நிலை - கருத்தரங்கம்: பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரி, அரசனுார், தலைமை: கல்வி குழும நிறுவனர் மலேசியா பாண்டியன், சிறப்பு விருந்தினர்: லண்டன் பல்கலை இணை பேராசிரியர் ஜின்-சின் யாங், காலை 11:00 மணி.

பொறியியலில் வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் தொழில்நுட்பம் - தேசிய கருத்தரங்கம்: மங்கையர்கரசி பொறியியல் கல்லுாரி, பரவை, தலைமை: கல்லுாரி தலைவர் அசோக்குமார், துணைத் தலைவர் சக்திபிரனேஷ், சிறப்பு விருந்தினர்: சென்னை காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் விதை மன்ற நிறுவனர் சண்முகம், தலைமை தொழில்நுட்ப அலுவலகம் எச்.ஆர். புளூ ஸ்கை இணை நிறுவனர் ஆனந்த முருகன், காலை 10:00 மணி.

மருத்துவம்

இலவச காது மூக்கு தொண்டை பரிசோதனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us