தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : மே 02, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2024 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

அவிட்டத்தின் அவதாரம், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாதாந்திர நட்சத்திர உற்ஸவம், விக்ரகத்திற்கு அபிேஷகம், அலங்காரம், ஆராதனை, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் -- வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

அகண்டநாமம், ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் -- ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி.

மருத்துவம்

இலவச குடல் மற்றும் கல்லீரல் பரிசோதனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, மதுரை, காலை 10:00 முதல்மதியம் 1:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us