ADDED : மே 04, 2024 05:30 AM
கோயில்
உழவாரப்பணி: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மதுரை, காலை 9:30 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - கண்ணன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
சத்சங்கம் கீதை பாராயணம் திருப்புகழ் பஜனை: நிகழ்த்துபவர் - சபை அன்பர்கள், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சிவானந்த சுந்தரானந்தா, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், மாலை 6:00 மணி.
ஏகாதசி பஜனை: குஜிலுவா இல்லம் கே.ஆர்.எஸ், 22/223 ஏ, தெற்குமாசி வீதி, மதுரை, பாடுவோர் - காடா கிருஷ்ணமூர்த்தி, ரேவதி குழு, மாலை 6:30 மணி.
அஷ்டா வக்ர கீதை: நிகழ்த்துபவர் - மல்லி கிருஷ்ணமூர்த்தி, 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, மதுரை, ஏற்பாடு: வேதாந்த சிரவணானந்தா ஆஸ்ரமம், மாலை 6:30 மணி.
அகண்ட நாமம், அபிஷேகம், அன்னதானம், ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர்: ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
ராமநாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
பொது
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சி முகாம்: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மொழி சிறுபான்மை சவுராஷ்டிரா கூட்டமைப்பு, காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை.
உலகளாவிய மின்னணு வர்த்தக மேம்பாடு மற்றும் கைவினைப் பொருட்கள் குறித்த கருத்தரங்கம்: மடீட்சியா அரங்கம், மேலுார் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: கைவினைப்பொருட்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், தலைவர் ஸ்ரீதேவி, மதியம் 2:00 மணி.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி தானம் செய்யும் பிரசாரம்: பிரீத்தி நர்ஸிங் கல்லுாரி, மேலுார் மெயின் ரோடு, உத்தங்குடி, மதுரை, காலை 8:00 மணி முதல்.
பள்ளி, கல்லுாரி
விளையாட்டு தினம்: வைகை பொறியியல் கல்லுாரி, தெற்குத் தெரு, மேலுார், மதுரை, சிறப்பு விருந்தினர்: சர்வதேச பாராலிம்பிக் தடகள வீரர் ரஞ்சித்குமார், இந்தியன் அசோசியேஷன் ஆப் லாயர் ஸ்டேட் பிரசிடென்ட் சாமிதுரை, காலை 10:00 மணி.
கண்காட்சி
அலுவலக தளவாடங்கள், கட்டில், மெத்தை கண்காட்சி விற்பனை: மடீட்சியா ஹால், ராஜா முத்தையா மன்றம் அருகே, மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:30 மணி வரை.
மருத்துவம்
இலவச குடல், கல்லீரல் பரிசோதனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.