sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : மே 10, 2024 05:11 AM

Google News

ADDED : மே 10, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஆதிசங்கர பகவத் பாதாளுக்கு பூஜை: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், 1/114, அக்ரஹாரம், முள்ளிப்பள்ளம், சோழவந்தான், காலை 9:00 மணி.

சித்திரைத் திருவிழா -- பால்குடம் எடுத்தல்: நாகம்மாள் கோயில், கூத்தப்பன்பட்டி, மேலுார், காலை 9:30 மணி.

கும்பாபிஷேகம்: மந்தைகோயில், சின்னரசன்பட்டி, மேலுார், காலை 10:00 மணி.

62வது மணிவிழா ஆண்டு உற்ஸவம் -- சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீப ஆராதனையுடன் உச்சி கால பூஜை: சுடலைமாடசாமி கோயில், பைபாஸ் ரோடு, பாத்திமாநகர், மதுரை, மாலை 5:00 மணி, வில்லிசை, மாலை 6:00 மணி.

ராஜ அலங்காரம் சர்க்கரை பொங்கல் படையல் நிவேத்தியம்: முனியாண்டி கோயில், 2 யூனியன் பாங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.

சஞ்ஜீவினி வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 10/106, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, மாலை 5:30 மணி.

விஷ்ணு சகஸ்ரநாமம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

சங்கர ஜெயந்தி ம ேஹாத்சவம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 8:00 மணி முதல்.

பக்தி சொற்பொழிவு

திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

சத்சங்கம் சிவபுராண பாராயணம் நாமஜபம்: நிகழ்த்துபவர் - சிவானந்த சுந்தரானந்தா, மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், மாலை 6:00 மணி.

பஜகோவிந்தம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.

அகண்டநாமம், அன்னதானம் ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி.

பொது

உலக செவிலியர் தின விழா: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, தலைமை: மருத்துவமனை நிர்வாகி கண்ணன், சிறப்பு விருந்தினர்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதியம் 2:30 மணி.

சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய்நகர், மதுரை, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

மைக்ரோ மற்றும் சிறிய கிளஸ்டர் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம்: மடீட்சியா ஹால், மதுரை, சிறப்பு விருந்தினர்: கனரா வங்கி தலைமை மேலாளர் லட்சுமி நாராயணா, மேலாளர் சுபாஷ், ஏற்பாடு: மடீட்சியா வர்த்தக தகவல் மையம், மாலை 4:30 மணி.

குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, அறிவோம் அறிவியல்: பேசுபவர் - அறிவரசன், ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை, பொது நுாலக இயக்கம், காலை 11:00 மணி.

நீர்மோர் வினியோகம்: ஸத்சங்கம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, அட்சத திரிதியை முன்னிட்டு சிறப்பு அன்னதானமும் ஏற்பாடு, காலை 9:00 முதல் 11:30 மணி வரை/

கண்காட்சி

அலுவலக தளவாடங்கள், கட்டில், மெத்தை கண்காட்சி விற்பனை: மடீட்சியா ஹால், மதுரை, காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை.

மருத்துவம்

குடல் கல்லீரல் இலவச பரிசோதனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us