sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஜூலை 04, 2024 01:47 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

காஞ்சி மஹா பெரியவா விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி, தீபாராதனை: மஹா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

56ம் ஆண்டு குருபூஜை விழா: சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி, திருக்கூடல்மலை, திருப்பரங்குன்றம், மதுரை, குருபூஜை சிறப்பு வழிபாடு, தீபாராதனை, ஏற்பாடு: சூட்டுகோல் ராமலிங்க விலாசம் டிரஸ்ட், காலை 9:00 மணி முதல்.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

ஹிந்தி பேச்சு பயிற்சி - சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், கூடல்நகர் 4வது தெரு, மதுரை, பயிற்சி அளிப்பவர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.

ஆர்ப்பாட்டம், வாயிற்கூட்டம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம், பைபாஸ் ரோடு, மதுரை, அகவிலைப்படி உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏற்பாடு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு, காலை 10:00 மணி.

பள்ளி, கல்லுாரி

சுவாமி விவேகானந்தரின் 123வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிப்பு: மதுரை கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, தலைமை: தலைமை ஆசிரியர் பாலாஜி, சிலைக்கு மாலை அணிவிப்பவர்: ஜே.சி.ஐ., மதுரை எக்ஸ் எல் தலைவர் ரத்தீஷ் பாபு, ஏற்பாடு: நேதாஜி தேசிய இயக்கம், காலை 8:45 மணி.

மருத்துவம்

தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி

அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை






      Dinamalar
      Follow us