sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஜூலை 07, 2024 02:24 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கும்பாபிஷேகம்: விநாயகர், வெட்டுடையார் காளியம்மன், மாரியம்மன், மண்டு கருப்பண சுவாமி கோயில், கள்ளிக்குடி புதுார், இரண்டாம் கால யாக வேள்வி, கோ பூஜை, கடம் புறப்பாடு, காலை 7:00 முதல் 10:30 மணி வரை, விமானம், சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை, காலை 11:05 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.

கும்பாபிஷேகம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், சிலைமான், திருமறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, இரண்டாம் கால யாக சாலை, காலை 6:00 மணி, கும்பாபிஷேகம், தீபாராதனை, காலை 10:30 முதல் 11:30 மணி வரை, அன்னதானம், மதியம் 12:00 மணி.

கும்பாபிஷேகம், உச்சி மாகாளியம்மன் கோயில், மேலுார், காலை 10:40 மணி.

நாம சங்கீர்த்தனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தன பஜன் மண்டலி, 23 டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.

உற்ஸவம்: பாதாள மாரியம்மன், முனியாண்டி கோயில், மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் அலங்காரம், இரவு 7:00 மணி.

சீதா கல்யாணம்: ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, எல்லீஸ்நகர், மதுரை, காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

ஸ்ரீ மந் நாராயணீயம்: நிகழ்த்துபவர் - தாமல் ராமகிருஷ்ணன் சுவாமி, லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத ஸமாஜம், மாலை 6:30 மணி.

ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: நிகழ்த்துபவர் - சுவாமி குணார்னவானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

பாரதியாரின் பாஞ்சாலி சபதம்: நிகழ்த்துபவர் - சின்னப்பா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

நகைச்சுவை மன்ற கூட்டம்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, தலைமை: அமைப்புச் செயலாளர் பாண்டியராஜன், பங்கேற்பு: பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், சிறப்பு விருந்தினர்: தமிழியக்கம் மாவட்ட பொருளாளர் மாரியப்பன், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

அலைபேசி - அறிய வேண்டிய தகவல்கள் - குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்புரை: வெங்கடசுப்பிரமணியன், காலை 11:00 மணி.

இன்சூரன்ஸ் முக்கியத்துவம்-விழிப்புணர்வு: சென்ஸ் சூழல் அரங்கு, கோமதிபுரம் 1 வது மெயின் ரோடு, 2 வது குறுக்குத் தெரு, மதுரை, தலைமை: சென்ஸ் அமைப்பு நிறுவனர் பதி, பேசுபவர்: உயிர் காப்பீடு மண்டல அதிகாரி அனிதா, ஏற்பாடு: நாக்ஸ் என்விரோ நிறுவனம், காலை 11:00 மணி.

மருத்துவம்

தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் 80வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச பொது மருத்துவம், கண் பரிசோதனை முகாம்: பூங்கா நகர் சமுதாய கூடம், ஆரப்பாளையம், மதுரை, துவக்கி வைப்பவர்: கிளைத் தலைவர் வெள்ளியம்பலம், ஏற்பாடு: லட்சுமணா சிறப்பு மருத்துவமனை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, அழகுமலையான் 18ம் படி கருப்பணசாமி அறக்கட்டளை, காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.






      Dinamalar
      Follow us