sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஆக 01, 2024 05:03 AM

Google News

ADDED : ஆக 01, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

ராமகிருஷ்ணர் பரமஹம்சர் வாழ்க்கை வரலாறு: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

அகண்டநாமம், ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி முதல்.

பொது

மத்திய பட்ஜெட்டை கண்டித்து கம்யூ., கட்சிகள் ரயில் மறியல்: ரயில்வே ஸ்டேஷன் முன்பு, மதுரை, காலை 10:00 மணி.

மகா வழக்கறிஞர்கள் சங்க வெள்ளி விழாவை முன்னிட்டு சம்பத் கோபாலன் - மங்கம்மா பெயரில் நுாலகப்பிரிவு திறந்து வைத்தல்: உயர்நீதிமன்றம் கிளை, மதுரை, தலைமை: தலைவர் ராமகிருஷ்ணன், திறந்து வைப்பவர்: நிர்வாக நீதிபதி சுரேஷ்குமார், முனைவர் பட்டம் பெற்ற மகா உறுப்பினர்களை கவுரவிப்பவர்: நீதிபதி அருள்முருகன், நீதிபதி சுரேஷ்குமாருக்கு விருது வழங்கி கவுரவிப்பவர்: மகா சேர்மன் தியாகராஜன், மாலை 5:00 மணி.

சமயநல்லுார் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், சமயநல்லுார், பங்கேற்பு: மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன், காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

தமிழ்க்கூடல் - 126: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் அவ்வை அருள், அவ்வையாரின் தனிப்பாடல்கள் - தமிழ்க்கூடலுரை: மதுரைக் கல்லுாரி தமிழ் உயராய்வுத்துறை உதவிப் பேராசிரியர் காந்திமதி, காலை 10:30 மணி.

மருத்துவமனை உள்புற, வெளிப்புற பயனாளிகளுக்கு உணவு கொடுத்து உண்டு மகிழ்வோம் நிகழ்ச்சி: அரசு மருத்துவமனை, பாலரெங்காபுரம், தலைமை: ரோட்டரி தலைவர் கணேசன், சிறப்பு விருந்தினர்: சமூக ஆர்வலர் சசிகுமார், உணவு வழங்குபவர்: ரோட்டரி ஜெயக்குமார், ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் மதுரை சங்கமம், காலை 8:30 மணி.

ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

முதலாமாண்டு மேலாண்மை பிரிவு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி: ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: திருச்சி ஐ.ஐ.எம்., இயக்குனர் பவன் குமார் சிங், இதயம் எண்ணெய் நிறுவன தலைவர் முத்து, காலை 11:00 மணி.

சார்லஸ் பாபேஜ் கணினி அறிவியல் சங்கம் துவக்க விழா, புதிய மாணவர்களை வரவேற்றல் நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, மதுரை, தலைமை: முதல்வர் ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: கணினி அறிவியல் துறை, காலை 11:00 மணி.

அரசு வேலை வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு: விவசாய கல்லுாரி ஆராய்ச்சி நிறுவனம், மதுரை, சிறப்பு விருந்தினர்: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், ஏற்பாடு: விவசாய கல்லுாரி மதுரை சேப்டர், தமிழ்நாடு விவசாய பல்கலை அலுமினி அசோசியேஷன், மாலை 4:30 மணி.

329 வது வாசகர் வட்டம் - நுால் மதிப்புரை நிகழ்ச்சி: எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரி, கல்லம்பட்டி, தலைமை: முதல்வர் சிவாஜி கணேசன், மதிப்புரை நுால்: நல்ல தம்பி சொன்ன நடந்த கதைகள், மதிப்புரை வழங்குபவர்: தமிழ்த்துறை இரண்டாமாண்டு மாணவர் சின்னபிடாரி, ஏற்பாடு: நுாலகர் பவானி, மதியம் 2:30 மணி.






      Dinamalar
      Follow us