ADDED : செப் 10, 2024 05:33 AM
கோயில்
ஆவணி மூலத் திருவிழா 6ம் நாள் -- பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சுவாமி, அம்மன், தங்கச் சப்பரத்தில் புறப்பாடு, காலை 10:00 மணி, ஆவணிமூல வீதிகளில் சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும் அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் புறப்பாடு, இரவு 7:00 மணி.
அனுஷ வைபவம், காஞ்சி மகா பெரியவர் மாதாந்திர ஜெயந்தி விழா, மாலை 5:00 மணி, குரு மகிமை சிறப்பு சொற்பொழிவு, இந்திரா செளந்தர்ராஜன், மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.
அனுஷ வைபவம், காஞ்சி மகா பெரியவர் மாதாந்திர ஜெயந்தி விழா, காஞ்சி காமகோடி மடம், சோழவந்தான் முள்ளிப்பள்ளம் அக்ரஹாரம், மாலை 6:00 மணி.
முளைப்பாரி திருவிழா: தல்லாகுளம் மாரியம்மன் கோயில், மதுரை, கொடியேற்றம், காலை 7:00 மணி, காப்புக் கட்டுதல், காலை 7:45 மணி, முத்துப் பரப்புதல், இரவு 8:00 மணி.
கும்பாபிஷேகம்: அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திருமூலநாத சுவாமி கோயில், சோழவந்தான், தென்கரை, கணபதி ஹோமம், தீபாராதனை, காலை 8:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் -- மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் -- நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
மாணவர்களிடையே வாழ்வியல் திறன்களை வளர்ப்பதில் ஆசிரியரின் பங்கு குறித்தான கருத்தரங்கு: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், சிறப்பு விருந்தினர்: என்.எல்.பி., டூல்ஸ் நிறுவனம் மனிதவளப் பயிற்றுநர் ஆல்பா சின்னராஜா, காலை 10:00 மணி.
வரைகலை திறன் வளர்ப்பு பயற்சி பட்டறை: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பயற்சி அளிப்பவர்: சங்கமித்ரா, பங்கேற்பு: முதல்வர் சீனிவாசன், தலைமை: செயலாளர் குமரேஷ், ஏற்பாடு: ஒருங்கிணைப்பாளர் நந்தினி, மதியம் 12:30 மணி.
ஓணம் கொண்டாட்டம்: மதுரை சிவகாசி நாடார் பயோனீர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, பூவந்தி, ஏற்பாடு: இந்தியன் நாலேட்ஜ் சிஸ்டெம் செல், காலை 10:00 மணி.
பொது
தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம் பொதுக்குழுக் கூட்டம்: மூட்டா அலுவலகம், மதுரை, தலைமை: தலைவர் ராமமூர்த்தி, அறிக்கை வாசித்தல்: பேராசிரியர் பெரிய தம்பி, காலை 10:30 மணி.
மூத்த குடிமக்கள் பேரவை ஆண்டு சந்திப்பு: 77, விஸ்வநாதபுரம் மெயின் ரோடு, மதுரை, பங்கேற்பு: தலைவர் அருணாச்சலம், காலை 11:30 மணி.
தற்கொலை இழப்பால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான கூட்டம்: திருமூர்த்தி மஹால், வாடிப்பட்டி, சிறப்பு விருந்தினர்: அப்துல்கலாம் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ், பங்கேற்பு: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக இணை இயக்குநர் வானதி, ஏற்பாடு: எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம், மரிவாலா நிறுவனம், காலை 11:00 மணி.
கல்லுாரி மாணவியருக்கான படிப்பிடைப் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், சொற்பொழிவு நிகழ்த்துபவர்: யு கேன் அறக்கட்டளை நிறுவனர் அக்கீபா சுபுஹானீ, பங்கேற்பு: யாதவா மகளிர் கல்லுாரி, திண்டுக்கல் எம்.வி., முத்தையா அரசினர் மகளிர் கலைக்கல்லுாரி முதுநிலை வரலாற்று துறை மாணவியர், காலை 10:30 மணி.
ஹிந்தி மொழி பயிற்சி: ராகவ் நிகேதன், கூடல்நகர் 4வது தெரு, மதுரை, பயிற்சி அளிப்பவர்: காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
உலக தற்கொலை தடுப்பு தின தொடர் மருத்துவ கருத்தரங்கு: நியூ அகாடமி பிளாக், 6வது தளம், மருத்துவ கல்லுாரி, மதுரை, தலைப்பு: தற்கொலை குறித்த கருத்தை மாற்றி அமைப்பது, துவக்கி வைப்பவர்: டீன் டாக்டர் செல்வராணி, பங்கேற்பு: மனநலப்பிரிவு டாக்டர்கள் கீதாஞ்சலி, அமுதா, ஏற்பாடு: மனநல பிரிவு, காலை 10:00 மணி.
பள்ளி, கல்லுாரி
திரைப்படத் துறையில் தமிழ் இலக்கியங்கள் குறித்த கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, பங்கேற்பு: அமெரிக்கன் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் உதவிப்பேராசிரியர் மெல்வின் ராஜா, ஏற்பாடு: தமிழ்த்துறை பாரதியார் மன்றம், காலை 10:30 மணி.
கண்காட்சி
புத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, மாலை 4:00 மணி, சிறப்புரை: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பபாசி, பொது நுாலக இயக்கம், மாலை 6:00 மணி.
வண்ண மீன்கள் கண்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்காட்சி: காந்தி மியூசிய மைதானம், மதுரை, மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை.
