தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : செப் 26, 2024 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2024 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் விக்ரகம், வெள்ளிப்பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - அரவிந்த் லோச்சனன், சுவாமி, மதனகோபால சுவாமி கோயில், மேல மாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.

சுவாமி அபேதானந்தர் ஜெயந்தி: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

நாடகப் பயிலரங்கு தொடக்க விழா: மீனாட்சி மகளிர் கலைக்கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, சிறப்புரை: நாடக இயக்குனர் கருமாத்துார் மனோஜ், ஏற்பாடு: முதுகலை, தமிழாய்வு துறை, மதியம் 1:00 மணி.

பெண் பொருளாதாரம் - பயிற்சி பட்டறை: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், சிறப்புரை: எழுத்தாளர் தீபா நாகராணி, ஏற்பாடு: முதுகலை, பொருளாதார ஆராய்ச்சி துறை, காலை 11:15 மணி.

யு.பி.எஸ்.சி., தேர்வர்கள் கூட்டம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் சுந்தர், சிறப்பு விருந்தினர்: வருமான வரித்துறை இணை இயக்குனர் கோவிந்தராஜ், காலை 11:00 மணி, மென்பொருளுடன் முழு அடுக்கு வலை உருவாக்கம், தலைமை: பெறுப்பு முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: மென்பொருள் பயிற்சியாளர் சசிகுமார், காலை 9:00 மணி.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மதுரை செந்தமிழ் கல்லுாரி, ஏ.ஜி.எஸ்.,சுப்புராமன் மகளிர் கல்லுாரி மாணவிகளின் துாய்மை விழிப்புணர்வு முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன், ஏற்பாடு: சுற்றுலாத் துறை, காலை 10:00 மணி.

போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, துவக்கி வைப்பவர்: முன்னாள் செயலாளர் கே.பி.எஸ்., கண்ணன், சிறப்பு விருந்தினர்: எம்.எஸ்., செல்லமுத்து அறக்கட்டளை இயக்குனர் பாபு, ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., அமைப்பு, அறக்கட்டளை, மதியம் 2:00 மணி.

பொது

மதுரை மேற்கு கோட்ட மின்வாரிய குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், அரசரடி, மதுரை, பங்கேற்பு: மேற்பார்வை பொறியாளர் சந்திரா, காலை 11:00 முதல் 1:00 மணி வரை.

ஹிந்தி பேச்சுப் பயிற்சி: அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் அப்துல் காதிர், சிறப்புரை: காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:00 மணி.

ஹிந்தி பேச்சுப் பயிற்சி: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்சியளிப்பவர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.

தமிழ்க் கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: அவ்வை அருள், சிறப்புரை: கவிஞர் உமாபாரதி, எழுத்தாளர் முத்துமணியின் 'ஊரு பேரு நுாறு', கவிஞர் தமிழ்ராஜின் 'தேநீர் கோப்பையின் குளிர்ந்த இரவு', இணை பேராசிரியர் செல்வசங்கரனின் 'கண்ணாடி சத்தம்', பேராசிரியர் மனோகரனின் 'பூவண்ணம் பேராற்றல் பெருமணம்', கவிஞர் உமாபாரதியின் 'குருவிக்கூடு' நுால்கள் அரங்கேற்றம், காலை 10:00 மணி.

விளையாட்டு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: அரசு அருங்காட்சியகம், காந்தி மியூசியம், மதியம் 3:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us