தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : அக் 15, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2024 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி, கல்லுாரி

இலக்கியத்தில் இயற்கை - கருத்தரங்கு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: தாளாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாி உதவிப் பேராசிரியர் லிங்கேஸ்வரி, ஏற்பாடு: முதுகலை, ஆங்கில ஆராய்ச்சி துறை, காலை 11:00 மணி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா, சிறப்புரை: வணிகவியல் துறைத் தலைவர் துரைசாமி, மதியம் 12:15 மணி.

சமூக அறிவியலுக்கான தரவு பகுப்பாய்வு - சர்வதேச பயிற்சி: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், சிறப்புரை: இந்திய பொருளாதார சங்கத் தலைவர் மல்ஹோத்ரா, காலை 9:30 மணி.

கல்லுாரி பேரவை துவக்க விழா: மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, சிறப்புரை: லேடி டோக் கல்லுாரி ஓய்வு இணைப் பேராசிரியர் சுகந்தா ராமமூர்த்தி, காலை 10:00 மணி.

எல்லையில்லா அமைதி என்ற தலைப்பில் ஓவியப் போட்டி: மனோகரா நடுநிலைப் பள்ளி, செல்லுார், மதுரை, பங்கேற்பு: பள்ளித் தாளாளர் பால் ஜெயகுமார், லயன்ஸ் சங்க நிர்வாகி இளங்கோவன், ஏற்பாடு: லயன்ஸ் கிளப் ஆப் மதுரை காஸ்மாஸ், பாண்டியன், வில்லாபுரம் புதுநகர் குறிஞ்சி மலர், மதியம் 2:00 மணி.

பொது

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தின விழா: ஹார்விபட்டி பூங்கா, தலைமை: அய்யல்ராஜ், மக்கள் நல மன்ற தலைவர், மாலை அணிவிப்பவர்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், ஏற்பாடு: ஸ்ரீமான் எஸ்ஆர்வி மக்கள் நல மன்றம், காலை 10:00 மணி.

திருமங்கலம் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், பங்கேற்பு: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

மக்கள் குறைதீர்க்கும் முகாம்: மண்டல அலுவலகம் 2, ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை, பங்கேற்பு: மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஏற்பாடு: மாநகராட்சி, மதுரை, காலை 10:00 மணி.

கண்காட்சி, விற்பனை

பனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேட்டி சட்டைகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

முன்னணி பிராண்டுகளின் ஆடை கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: மான்சரோவர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us