sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : அக் 17, 2024 05:45 AM

Google News

ADDED : அக் 17, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்

பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சாந்தாபிஷேகம்: சீதாராமாஞ்சநேயர் கோயில், மகால் 5வது தெரு, மதுரை, காலை 10:00 மணி.

தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.

குருவாரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோவில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை நடத்துவோர்: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

அன்னை சாரதா தேவி வாழ்க்கை வரலாறு: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

போட்டித் தேர்வுகளுக்கான கணித நுட்ப பயிற்சி: லேடி டோக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஆழ்வார்குறிச்சி

பரமகல்யாணி கல்லுாரி ஓய்வுபெற்ற கணிதத்துறைத் தலைவர் சாரதா, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி உதவிப் பேராசிரியர் ஞானப்பிரகாசம், ஏற்பாடு: கணிதத் துறை, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

பட்டமளிப்பு விழா: சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி சுயநிதிப்பிரிவு, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், பட்டமளிப்பவர்: வடமலையான் மருத்துவமனை டாக்டர் கண்ணன், காலை 11:00 மணி.

பொது

கலை ஒருங்கிணைப்பு மூலம் கற்றல் - ஆசிரியர்களுக்கான தேசிய கருத்தரங்கு: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: சி.பி.எஸ்.இ., மதுரை சஹோதயா பள்ளிகள் காம்ப்ளக்ஸ், காலை 9:00 மணி.

தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் அவ்வை அருள், சிறப்புரை: பாத்திமா கல்லுாரி முன்னாள் இணைப் பேராசிரியர் சரஸ்வதி, காலை 10:30 மணி.

ஹிந்தி பேச்சுப் பயிற்சி: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்சியளிப்பவர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.

கண்காட்சி

நகைக் கண்காட்சி, விற்பனை: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், அழகர் கோவில் ரோடு, மதுரை, ஏற்பாடு: உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ், காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை.

பனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேட்டி சட்டைகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

முன்னணி பிராண்டுகளின் ஆடை கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: மான்சரோவர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

பட்டுத் திருவிழா: பதஞ்சலி சில்க்ஸ், தெற்குமாசி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

யோகா, தியானம்

இலவச ராஜயோக தியானப் பயிற்சி: சிவசக்தி பவன், பிரம்மா குமாரிகள் தெரு, நாகமலை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us