sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : அக் 21, 2024 05:13 AM

Google News

ADDED : அக் 21, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

பாலாலயம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, விக்னேஸ்வர பூஜை, 4ம் கால யாகபூஜை, காலை 9:30 மணி, யாத்ரா தானத்துடன் கலச புறப்பாடு, மதியம் 12:00 மணி, கோயில் தங்க விமானம், கோபுர பாலஸ்தாபன மகா கும்பாபிஷேகம், மதியம் 12:15 மணி.

தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு

சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

குண்டலினி யோகம்: நிகழ்த்துபவர் - ஆடிட்டர் ஜவஹர்லால், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

தேசிய மதிப்பீடு மற்றும் தரச் சான்று குழுவினர் ஆய்வு: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, பெருங்குடி, மதுரை, காலை 10:00 மணி, என்.ஏ.ஏ.சி., குழுவுடன் சந்திப்பு, தலைமை: முதல்வர் சந்திரன், மதியம் 2:30 மணி.

பொது

இஸ்ரேல் அரசை கண்டித்து தெருமுனை கூட்டம்: முனிச்சாலை சந்திப்பு அருகில், மதுரை, தலைமை: மாவட்ட குழு உறுப்பினர் மாயழகு, பங்கேற்போர்: அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் லாசர், பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன், ஏற்பாடு: நகர் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, மாலை 6:00 மணி.

நேதாஜி அறிவித்த சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்க பிரகடன 82ம் ஆண்டு விழா: நேதாஜி சிலை, ஜான்சி ராணி பூங்கா, மதுரை, தலைமை: நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், நேதாஜி சிலைக்கு மாலை அணிவிப்பவர்: ஏசியன் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் கோவிந்தராஜ், காலை 8:00 மணி.

மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.

கண்காட்சி

பனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேட்டி சட்டைகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

முன்னணி பிராண்டுகளின் ஆடை கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், ஏற்பாடு: மான்சரோவர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

யோகா, தியானம்

கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி: தாஜ் மருத்துவமனை, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் 11:00 மணி வரை.






      Dinamalar
      Follow us