ADDED : அக் 31, 2024 02:45 AM
அ நிறம் | அளவு
கோயில்
தீபாவளி சிறப்பு தரிசனம் - அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசம், சொக்கநாதருக்கு வைர நெற்றிப்பட்டை அணிவித்தல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.
தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.
தீபாவளியை முன்னிட்டு காளி பூஜை, விசேஷ பூஜை, பஜனை, புஷ்பாஞ்சலி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
