ADDED : நவ 01, 2024 05:12 AM
கோயில்
தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.
அம்மன் நோன்பு உற்ஸவம்: ஸ்ரீகிருஷ்ண விலாச பலிஜ சபா, வைக்கோல்காரத் தெரு, தெற்குவாசல், மதுரை, மதியம் 1:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருக்குறள்: நிகழ்த்துபவர் - பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
திருமுருகாற்றுப்படை, புஜங்கபாமாலை பாராயணம்: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.
மஹாரண்யம் முரளீதர சுவாமி திருநட்சத்திரத்தை முன்னிட்டு அகண்டநாமம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி.
பொது
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தையொட்டி குமரி மக்கள் நலப் பேரவையினர் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையருக்கு மரியாதை செய்தல்: தினமலர் அலுவலகம், தினமலர் அவென்யூ, மதுரை, காலை 9:30 மணி.
