sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : நவ 11, 2024 04:32 AM

Google News

ADDED : நவ 11, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

திருக்கார்த்திகை உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும், சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் ஆடிவீதியில் உலா, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி, திருபவித்ர உற்ஸவம்: சந்திரசேகரர், சுவாமி சன்னதி 2ம் பிரகாரம் வலம் வந்து சேத்தியாதல், காலை 9:00 மணி.

மகா கும்பாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், எஸ்.எஸ்.காலனி, மதுரை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதி, காலை 5:30 மணி, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கிராம சாந்தி, மாலை 5:00 மணி.

தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம். சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

காளியம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், காலை 6:00 மணி. முருகனுக்கு பூஜை: காலை 7:00 மணி.

சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவண பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.

சொக்கநாதருக்கு பூஜை: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

இலக்கிய கிளப் துவக்க விழா: அரசு உயர்நிலைப்பள்ளி, சின்னப்பட்டி, மதுரை, தலைமை: தலைமை ஆசிரியர் ராஜபாண்டியன், சிறப்பு விருந்தினர்: வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லுாரி முதல்வர் தேன்மொழி, காலை 10:30 மணி.

பொது

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்: பேராசிரியர் சண்முகசுந்தர அரங்கு, மூட்டா அலுவலகம், காக்கா தோப்பு, மதுரை, தலைமை: பேராசிரியர் ராமமூர்த்தி, காலை 10:30 மணி.

செல்லுார் கண்மாயிலிருந்து நிரந்தர சிமென்ட் கால்வாய் அமைக்கும் பணிகள் துவக்கம்: செல்லுார், குலமங்கலம் ரோடு, எல்.ஐ.சி., காலனி, மதுரை, துவக்கி வைப்பவர்: அமைச்சர் மூர்த்தி, காலை 6:00 மணி.

மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us