sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : நவ 17, 2024 06:10 AM

Google News

ADDED : நவ 17, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

திருக்கார்த்திகை உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும், சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் ஆடி வீதியில் உலா, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.

மண்டலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கரமடம், சொக்கிகுளம், மதுரை, மாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை.

கும்பாபிஷேகம்: அக்கச்சி அம்மன் கோயில், பொன்மேனி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம், கவுன்சிலர் மூவேந்திரன், எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் காசி, காலை 10:30 பொன்விழா ஆண்டு சிறப்பு 50 மணி நேர ஆராதனை: சகாய அன்னை சர்ச், அஞ்சல் நகர், மதுரை, காலை 7:30 மணி, ஆராதனையின் நிறைவாக சிறப்பு நன்றித் திருப்பலி - மாலை 6:00 மணி

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

அகண்ட நாம சங்கீர்த்தனம், கோகுலம், அழகர்கோவில், காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.

சிவானந்தர் போதனைகள்: நிகழ்த்துபவர் -- ஞானசம்பந்தன், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

நாம சங்கீர்த்தனம், சத்குரு ஞானானந்த பஜன் மண்டலி, 23.டி.சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.

பொது

மார்க்சிஸ்ட் கம்யூ., புறநகர் மாவட்ட மாநாடு, ஊர்வலம், பொதுக்கூட்டம்: திருமங்கலம், பங்கேற்பு: மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், வெங்கடேசன் எம்.பி., மாலை 4:00 மணி முதல்.

முன்னாள் ராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பேரணி, குறைகள் தீர்க்கும் முகாம்: ஆயுதப்படை மைதானம், மதுரை, தொடங்கி வைப்பவர்கள்: கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை.

பசுமைஹாட் புல்னஸ் ஓட்டம்: ஹார்ட் புல்னஸ் தியான மையம், சுந்தரராஜன்பட்டி, தொடங்கி வைப்பவர்கள்: போலீஸ் எஸ்.ஐ., அர்ஜுனன், அம்பிகை நாராயணன் ஸ்போர்ட்ஸ் கிளப் குழுவினர், காலை 6:30 மணி.

தபால்தலை, நாணயங்கள் சேகரிப்போர் சங்க மாதாந்திர கூட்டம்: சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: தலைவர் சுவாமியப்பன், செயலாளர் சண்முகவேல், சிறப்பு விருந்தினர்: கனியரசு, காலை 10:30 மணி.

சங்க கூட்டம்: தானம் அறக்கட்டளை, மகபூப்பாளையம், மதுரை, ஏற்பாடு: தென்மண்டல மனித கழிவு, கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம், தலைமை: தலைவர் மாரிக் கண்ணன், காலை 9:00 மணி.

கண்காட்சி

ஹஸ்தலா சார்பில் கைவினை, வீட்டு அலங்காரப் பொருட்கள், துணிகள், நகைகள், கண்காட்சி விற்பனை: ஜே.சி ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

கார் எக்சேஞ்ச் மேளா: ரயில்வே மைதானம் எதிரில், டி.பி. ரோடு, மதுரை, காலை 9:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us