sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : நவ 19, 2024 05:45 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

திருக்கார்த்திகை உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும், சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் ஆடி வீதியில் உலா, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி

மண்டாலபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 6:00 மணி

சங்கடஹர சதுர்த்தி, லட்சுமி விநாயகருக்கு பூஜை, மாலை 5:00 மணி, கிருத்திகா மண்டல வேத பாராயணம்: மாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை.

பக்தி சொற்பொழிவு

திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய சத்வானந்த தலைவர் ராமகிருஷ்ண ஆசிரமம், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, காலை 11:00 மணி.

பள்ளி, கல்லுாரி

இன்றைய காலத்தில் ஊடகத்தின் மாற்றம் குறித்த கருத்தரங்கு: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, மதுரை, பேசுபவர்: தினமலர் மதுரை பதிப்பு செய்தி ஆசிரியர் ஜி.வி.ரமேஷ்குமார், ஏற்பாடு: தி ஸ்கூல் ஆப் அனிமேஷன், மீடியா ஸ்டடிஸ், காலை 11:00 மணி.

பொது

மக்கள் குறைதீர் முகாம்: மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம், முனிச்சாலை, மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 10:30 மணி.

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், ஏற்பாடு: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

ரோட்டரி கிளப் சார்பில் நிகழ்ச்சிகள்: மரம் நடும் விழா: திருவாலவாயநல்லுார், சிறப்பு விருந்தினர்: ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, காலை 9:30 மணி. ஹைஜீன் சென்டர் திறப்பு: பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோழவந்தான், திறந்து வைப்பவர்: ஆனந்த ஜோதி, காலை 11:30 மணி, ஏற்பாடு: பொருளாளர் கன்னியப்பன், மாலை 6:30 மணி.

ஹாபி கிளப் கூட்டம்: சென்ஸ் சுற்றுச்சூழல் தொண்டு மையம், கோமதிபுரம், மதுரை, தலைமை: இணை இயக்குனர் ஸ்ரீநாக்ஸ் இந்திராபதி, மாலை 5:00 மணி.

மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில் மரம் நடும் விழா: திருவாலவாயநல்லுார், சோழவந்தான், காலை 9:30 மணி, கழிப்பறை கட்டடம் திறப்பு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோழவந்தான், காலை 11:30 மணி, பொதுக் கூட்டம், ஜே.சி., ரெசிடென்சி, லேடி டோக் கல்லுாரி ரோடு, மதுரை, பங்கேற்பு: மாவட்ட ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, மாலை 6:30 மணி.

பொதுமக்களுக்கான திட்டங்களை துவக்கி வைத்தல்: மஞ்சமலை, சோழவந்தான், பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, காலை 9:00 மணி.

மருத்துவம்

இலவச காது, மூக்கு, தொண்டை பரிசோதனை முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிக்குளம், மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

இலவச கண் பரிசோதனை முகாம்: பாரத ஸ்டேட் வங்கி கிளை, ஒத்தக்கடை, மதுரை, ஏற்பாடு: மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், வைகை வட்டாரக் களஞ்சியம், அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி.

கண்காட்சி

ஹஸ்தகலா சார்பில் கைவினை, வீட்டு அலங்காரப் பொருட்கள், துணிகள், நகைகள் கண்காட்சி விற்பனை: ஜே.சி, ரெசிடென்சி, சின்ன சொக்கிக்குளம், மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us