sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : நவ 26, 2024 05:31 AM

Google News

ADDED : நவ 26, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை.

ஆராட்டு மஹோத்சவ விழா கொடியேற்றம்: துளசி மணி ஐயப்பன் கோயில், திருமங்கலம், காலை 7:38 மணிக்கு மேல் 8:55 மணிக்குள்.

பக்தி சொற்பொழிவு

கவியைத் தேடிய கால்: நிகழ்த்துபவர் - சுந்தரம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி. விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

சர்வதேச செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ஆசிய பசிபிக் பல்கலை பயிற்சியாளர் ஜோனத்தான், ஏற்பாடு: யுனஸ்கோ, சி.எஸ்.ஐ., செவிலியர் கல்லுாரி ஜெயராஜ் அன்னபாக்கியம், காலை 9:30 மணி.

பொது

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின்வாரிய அலுவலகம், உசிலம்பட்டி, தலைமை: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 மணி.

இந்திய அரசியல் சாசன தினம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், சிறப்புரை: ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், உதவியாளர் நித்யா, ஏற்பாடு: மாகத்மா மெட்ரிக் பள்ளி, காலை 9:30 மணி.

ஹாபி கிளப்: கோமதிபுரம் மெயின் ரோடு, மதுரை, தலைமை: நிறுவனர் பதி, ஏற்பாடு: சென்ஸ் சுற்றுச்சூழல் தொண்டு மையம், ஸ்ரீநாக்ஸ் என்விரோ, மாலை 5:00 மணி.

மாநில அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கம்: வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒத்தக்கடை மதுரை, தலைமை: இணைப் பேராசிரியர் சுரேஷ், ஏற்பாடு: தமிழ்நாடு வேளாண் பல்கலை, தேசிய தேனீ வாரியம், இந்திய அரசு, காலை 11:00 மணி.

தமிழ்க் கூடல்: அரசு உயர்நிலைப் பள்ளி, வலையங்குளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: ஆதி திராவிடர் மேனிலைப்பள்ளி ஆசிரியர் மகேந்திர பாபு, காலை 11:00 மணி.

அரசியலமைப்பு விழா: சட்டக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: உயர் நீதிமன்ற நீதிபதி முரளி சங்கர், காலை 9:25 மணி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு குழு துவங்குதல்: மீனாட்சி அரசினர் மகளிர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: அமைச்சர் கோவி செழியன், காலை 9:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்

இரணீயம்: நிறைவு விழா அறிக்கை வாசித்தல்: தலைமை -கருப்பையா, ஏற்பாடு: சேதுமேனி நிலைப்பள்ளி, காலை 10:00.

பரவை: இலவச கண் பரிசோதனை முகாம், நடத்துபவர் - தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை விசாலாட்சி, நிறைவு விழா, தலைமை: முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, ஏற்பாடு: புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி, மாலை 4:30 மணி.

கோவில்பாப்பாகுடி: கூட்டு பிரார்த்தனை, இணையதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள், பேசுபவர்: அமெரிக்கன் கல்லுாரி சிஸ்டம் மேனேஜர் ஆப்ரஹாம் தேவநாயகம், முகாம் நிறைவு, தலைமை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, ஏற்பாடு: புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதியம் 3:00 மணி,

சாமநத்தம்: மக்கள் தொகை கணக்கெடுப்பு தொகுத்தல் பணி: முகாம் நிறைவு, தலைமை: தலைமை ஆசிரியர் ஜெயராணி, உதவி தலைமை ஆசிரியர் எலிசபெத், ஏற்பாடு: செயின்ட் ஜோசப் பெண்கள் பள்ளி, மதியம் 12:30 மணி.

கோட்டையூர்: கிராமக் குழந்தைகள், மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், நடத்துபவர்: ஆசிரியர் ஜேக்கப் தேவானந்த், நிறைவு விழா: தலைமை: முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, ஏற்பாடு: புனித கிளாரட் மேனிலைப் பள்ளி, மாலை 6:00 மணி.

ராஜாக்கூர்: நிறைவு விழா, தலைமை: பள்ளிக்குழு தலைவர் பாஸ்கரன், முன்னிலை: பள்ளிச் செயலாளர் சந்திரசேகர், ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம்., மேல்நிலைப் பள்ளி, காலை 9:30 மணி.

கொடிமங்கலம்: களப்பணி, ரத்ததானச் சிந்தனை, மதுரை கல்லுாரி வாரிய உறுப்பினர் அமுதன், காலை 9:30 மணி, நிறைவு விழா: தலைமை: தலைவர் சங்கரன், ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, மதியம் 3:00 மணி.

வேங்கடசமுத்திரம்: யோகா பயிற்சி, கற்பிப்பவர்: சுவாமி சிவானந்தா யோகாசன ஆராய்ச்சி மைய நிறுவனர் ராமலிங்கம், காலை 8:00 மணி, நிறைவு விழா: தலைமை: பள்ளித் தலைவர் சுரேஷ்கண்ணா, ஏற்பாடு: பி.கே.என்., பெண்கள் பள்ளி, மதியம் 3:00 மணி.

மணியஞ்சி: நிறைவு விழா, தலைமை: முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, பரிசளிப்பவர்: மங்கையர்க்கரசி கல்வி குழுமம் தாளாளர் கல்யாணி, ஏற்பாடு: மீனாட்சி மெட்ரிக் பள்ளி, மதியம் 3:00 மணி.

என்.முத்துலிங்காபுரம்: 'வனம் காப்போம்' - பஸ்ஸ்டாப் உள்ளிட்ட பொது இடங்களில் மரக்கன்று நடுதல், தலைமை: காந்தி நிகேதன் ஆசிரம தலைவர் ரகுபதி, காலை 9:30 மணி, நிறைவு விழா, ஏற்பாடு: தே. கல்லுப்பட்டி காந்தி நிகேதன் கோ.வேங்கடாசலபதி மேல்நிலைப்பள்ளி, மாலை 4:00.






      Dinamalar
      Follow us