sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஜன 01, 2024 05:44 AM

Google News

ADDED : ஜன 01, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மார்கழி இசை சங்கமம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், தசாவதாரம் வீணை, வாய்ப்பாட்டு, நிகழ்த்துபவர்கள்:- கடையநல்லுார் சங்கரநாராயணன் குழுவினர், காலை 10:00 மணி.

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், லட்சுமி நாராயண பூஜை: சின்மயா மிஷன், டோக்நகர், மதுரை, காலை 10:30 முதல் 11:30 வரை.காஞ்சி மகா பெரியவா விக்ரகம் மற்றும் வெள்ளிப்பாதுகைக்கு சிறப்பு பூஜை, மகாதீபாராதனை: மஹா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக் கவசம் சாத்துப்படி: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், அதிகாலை 5:00 முதல் இரவு 8:00 மணி.

மூலவர்களுக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படி: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 5:00 மணி, திருப்பாவை திருவெம்பாவை பாராயணம், காலை 5:30 மணி, வள்ளி தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: காலை 6:00 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

காளியம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், காலை 6.00மணி. திருப்பாவை திருவெம்பாவை பாராயணம், காலை 6:15 மணி, முருகனுக்கு பூஜை, காலை 7:00 மணி.

சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப் பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7.00 மணி.

சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

மூலவர்களுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 5:30 மணி.

மூலவர் பெருமாளுக்கு தங்கக் கவச அலங்காரம்: வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 5:00 மணி.

பொது

நகரத்தார் பக்திநெறி மன்ற ஆண்டு விழா: ராஜாமுத்தையா மன்றம், மதுரை, தலைமை: மன்றத் தலைவர் இளங்கோவன், திருப்பணி செம்மல் பட்டம் வழங்கல், வழங்குபவர்: மன்ற புரவலர் கண்ணப்ப செட்டியார், மாலை 4:25 மணி.

மூச்சுப் பயிற்சி:

இலவச மூச்சுப் பயிற்சி மற்றும் இலவச தியானப் பயிற்சி, ஸ்வஸ்தம், 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை, 6:00 மணி.






      Dinamalar
      Follow us