sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : பிப் 12, 2024 05:13 AM

Google News

ADDED : பிப் 12, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

காளியம்மனுக்கு பூஜை: கொல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், காலை 6:00மணி, முருகனுக்கு பூஜை: காலை 7:00 மணி.

சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவண பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.

சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருமந்திரம்- நிகழ்த்துபவர் திருமாவளவன்: வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

பொது

பள்ளிகளுக்கு இடையேயான தேசிய போஸ்டர் வரையும் போட்டி: ஜெயின் வித்யாலயா பள்ளி, திருப்பாலை, மதுரை, ஏற்பாடு: இன்டேக் மதுரை சேப்டர், காலை 9:00 முதல் - 12:30 மணி வரை

உற்பத்தித்திறன் வார விழா: மன்னர் திருமலைநாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தர் குமார், ஏற்பாடு: தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில், வர்த்தகம், தொழில் அமைச்சகம், மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி.மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம் மதுரை, காலை 11:00 மணி.

மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 10:30 மணி.

ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலம், மதுரை, ஏற்பாடு: வெள்ளாளர் முன்னேற்றக் கழகம், மதுரை, காலை,10:00 மணி.கண்காட்சி

ராஜஸ்தான் கிராப்ட் மேளா - ஆடைகள், ஐம்பொன் நகைகள் கண்காட்சி, மதுரை, காலை 10:00 - இரவு 9:00 மணி வரை.

கணினி அறிவியல் துறை கருத்தரங்கு, யாதவர் கல்லுாரி, திருப்பாலை, தலைமை: கே.பி.நவநீத கிருஷ்ணன், முன்னாள் செயலாளர், தாளாளர், பங்கேற்பு: கல்லுாரி செயலாளர் ஆர்.வி.என். கண்ணன், முதல்வர் ராஜூ, மதியம் 2:00 மணி.






      Dinamalar
      Follow us