தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : மார் 14, 2024 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 04:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

காஞ்சி மஹா பெரியவா விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி: மஹா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பங்குனி மாதப்பிறப்பு பாராயணம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை 6:00 மணி, குபேர சாய்பாபா, வராஹி அம்மன் கூட்டுப் பாராயணம், மாலை 6:30 மணி.

பங்குனி பிரம்மோற்ஸவம்: பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை, கொடியேற்றம், ஏற்பாடு: சவுராஷ்ட்ரா சபை, காலை 10:30 மணி.

தட்சிணாமூர்த்திக்கு பூஜை

சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6.00 மணி.

கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.

கொல்கத்தா காளி அம்மன் கோயில் எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6.00 மணி, காளியம்மனுக்கு பூஜை: காலை 6:30 மணி, குருவாயூரப்பனுக்கு பூஜை: காலை 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

மோட்ச சந்நியாச யோகம்: நிகழ்த்துபவர் - சிவயோகானந்தா, காஞ்சி காமகோடி பீடம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மாலை 6:30 மணி.

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வ.வெங்கடாசலம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

பகவத் கீதை பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு: வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், காலை 10:30 மணி.

ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை.

பொது

தமிழ்க்கூடல் - 123: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: அவ்வை அருள், சிறப்புரை: பேராசிரியர் சரஸ்வதி, ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி, உலகத் தமிழ்ச் சங்கம், காலை 11:00 மணி.

இலவச அலோபதி மருத்துவப்பணி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:00 முதல் 6:30 மணி வரை.

மன்றத் தலைவரின் 3000வது தேன்துளி அறிமுக விழா: கண்ணதாசன் நற்பணி மன்ற அலுவலகம், மதுரை, வெளியிடுபவர்: அக்ரிணி துணைத் தலைவர் ஹரிஹரன், பெறுபவர்: வ.உ.சி., இலக்கியப் பேரவை தலைவர் ஹரிமாதவன், பங்கேற்பு: மன்ற தலைவர் சொக்கலிங்கம், காலை 10:00 மணி.

சர்வதேச மகளிர் தின விழா: வழக்கறிஞர்கள் சேம்பர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை, தலைமை: ஆனந்தவல்லி, சிறப்புரை: நீதிபதி பவானி சுப்பராயன், நீதிபதி கிருஷ்ணகுமார், ஏற்பாடு: பெண் வழக்கறிஞர்கள் சங்கம், மாலை 5:00 மணி.

பள்ளி, கல்லுாரி

தமிழில் செயற்கை நுண்ணறிவு: எஸ்.வி.என்., கருத்தரங்கு கூடம், 2, தெற்கு சித்திரை வீதி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கணித்தமிழ் ஆர்வலர் ராஜாராமன், பங்கேற்பு: கணித்தமிழ்ப் பேரவை, ஏற்பாடு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, காலை 11:30 மணி.

சேல் பலுாசா '24: யாதவர் ஆண்கள் கல்லுாரி, மதுரை, துவக்கம்: ஓட்டல் பார்க் பிளாசா சேர்மன் கே.பி.நவநீகிருஷ்ணன், ஏற்பாடு: வாணிப நிர்வாகவியல் துறை, காலை 11:00 மணி.

வேலைவாய்ப்பு நேர்காணல்: மகாத்மா குளோபல் கேட்வே, வீரபஞ்சான், மதுரை, ஆசிரியர், கிராபிக் டிசைனர், சம்பள அலுவலர்கள் பணிக்கு நேர்காணல், ஏற்பாடு: மகாத்மா பள்ளிகள், காலை 9:00 மணி.

கடவுள் வாழ்த்து : தியாகராஜர் கல்லுாரி, 139-140, காமராஜர் சாலை, தெப்பக்குளம், தலைமை: செயலர் தியாகராஜன், காலை 9:00 மணி

பன்முக நோக்கில் பாவேந்தர் பாரதிதாசன் பன்னாட்டு கருத்தரங்கு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பேசுபவர்: பேராசிரியர் ரேணுகாதேவி, மதுரை காமராஜ் பல்கலை, ஏற்பாடு: தமிழ்த் துறை உயராய்வு மையம். காலை 9:30 மணி.

மருத்துவம்

சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்: தேவகி சிறப்பு மருத்துவமனை, 26, தேனி மெயின் ரோடு, அரசரடி, மதுரை, ஆலோசனை: டாக்டர் டால்பின் சாலமன், ஏற்பாடு: சிறுநீரகவியல் துறை, காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரை.

சிறுநீரக சிறப்புப் பரிசோதனை: கருத்தரங்கு கூடம், 6வது தளம், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, காலை 7:30 முதல் மதியம் 2:00 மணி வரை.

யோகா, தியானம்

இலவச தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி: 9ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, ஏற்பாடு: ஸ்வஸ்தம், காலை 6:00 முதல் 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us