sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : மார் 17, 2024 01:04 AM

Google News

ADDED : மார் 17, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

குரு தட்சிணாமூர்த்தி அபிஷேகம், ஆராதனை: சின்மய மீனாட்சி, 7 வது குறுக்குத்தெரு, டோக் நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், காலை 8:00 மணி.

சொர்ண ஆகர்ஷன பைரவர் யாகம், அபிஷேகம்: வரசித்தி விநாயகர் கோயில், கீழப்பனங்காடி, மாலை 4:30 மணி.

ஞாயிறு ஆராதனை, சொற்பொழிவு: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

மோட்ச சந்நியாச யோகம்: நிகழ்த்துபவர் - சிவயோகானந்தா, 23, பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, ஏற்பாடு: காஞ்சி காம கோடி மடம், மாலை 6:30 மணி.

சத்சங்கம், பஜனை, கீதைபாராயணம், திருக்குறள்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணானந்த சைதன்யா, மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.

ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

திவ்யப் பிரபந்தத் தமிழமுதம்: சிறப்புரை - பேராசிரியர் பார்த்தசாரதி, வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

நாம சங்கீர்த்தனம்: 23டி, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 4:00 முதல் 6:00 மணி வரை.

பொது

ஸ்டார்ட் அப் நிகழ்ச்சி மற்றும் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா: தருமை ஆதின சொக்கநாதர் மண்டபம், வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: தலைவர் முத்தம்பெருமாள், ஏற்பாடு: மதுரைவாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை, மாலை 4:00 மணி.

யாதவ வரன்கள் - பெற்றோர் சந்திப்புக் கூட்டம்: யாதவ மகாசபை அலுவலகம், அழகர் நகர், கே.புதுார், தலைமை: தவமணி, ஏற்பாடு: தமிழ்நாடு யாதவ மகாசபை, காலை 10:00 மணி.

மகளிர் தின விழா: தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் சாலை, மதுரை, தலைமை: நிலையூர் ஆதினம் சுப்ரமணிய சுவாமி, ஏற்பாடு: தமிழ்நாடு கல்சுரல் அகாடமி டிரஸ்ட், வாசன் கண் மருத்துவமனை, காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை.

லோக்சபா தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்: தலைமை அலுவலகம், மதுரை, தலைமை: தலைவர் அண்ணாமலை ராஜன், ஏற்பாடு: தமிழ்நாடு வ.உ.சி., எழுச்சி மாநில நலச்சங்கம், மாலை 5:00 மணி.

பள்ளி, கல்லுாரி

தமிழ் மாதிரி நீதிமன்றப் போட்டி - நிறைவு விழா: அரசு சட்டக் கல்லுாரி, மதுரை, தலைமை: சட்டக் கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, ஏற்பாடு: தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்ககம், மதுரை அரசு சட்டக் கல்லுாரி, மதியம் 3:00 மணி.

மாதாந்திர கூட்டம்: சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: சங்கத் தலைவர் சுவாமியப்பன், ஏற்பாடு: செயலாளர் சண்முகலால், மதுரை அஞ்சல்தலை நாணயங்கள் சேகரிப்போர் சங்கம், காலை 11:00 மணி.






      Dinamalar
      Follow us