ADDED : மார் 21, 2024 02:33 AM
கோயில்
பங்குனி திருவிழா - பூச்சொரிதல், திருவிளக்குப் பூஜை: சித்திவிநாயக செல்வமுத்துக்குமாரசுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: குருநாதர்ராமானுஜம், கோயில் திருப்பணி, மாலை 5:00 மணி.
பங்குனி திருவிழா -திருக்கல்யாணம்: வல்லடிகாரர் கோயில், அம்பலகாரன்பட்டி, மாலை 4:00 மணி.
குபேர சாயிபாபா சிறப்பு அபிஷேகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:30 மணி.
காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு,எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
பங்குனி பொங்கல் திருவிழா-பல்சுவை நிகழ்ச்சி: மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன், மதுரை, பங்கேற்பு: நடிகர் வந்தே மாதரம் பாஷா, இரவு 7:00முதல் 10:00 மணி வரை.
பக்தி சொற்பொழிவு
மகான்கள் தரிசனம்: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: வேதாந்தசிரவணானந்தா ஆசிரமம், மாலை 6:30 மணி.
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வ.வெங்கடாசலம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00மணி.
பொது
தமிழ்ச் சிறுகதைகளின் வளமும் வனப்பும் - தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் அவ்வை அருள், விருந்தினர்: தமிழ்ச்செல்வன், காலை 10:00 மணி.
புன்னகைப் பூக்கள் - சிறப்பு குழந்தைகள் பள்ளி ஆண்டு விழா: 24/140, புதிய வண்டிப்பாதை ரோடு, கே.புதுார், மதுரை, விருந்தினர்கள்: வழக்கறிஞர் சுரேஷ், பரோபகார தம்பதிஜனார்த்தனன்-ஜலஜா, மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு) செல்வராஜ், டாக்டர் ராஜேஷ்வரன், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
உலக மகளிர் தினம் - காலாண்டுக்கூட்டம்: மதுரை வேளாண்மைக் கல்லுாரி, தலைமை: திருமுருகன்,சிறப்பு விருந்தினர்: ஆயிஅம்மாள் (எ) பூரணம், ஏற்பாடு: தமிழ்நாடு வேளாண் பல்கலை ஓய்வூதியர் சங்கம், காலை 10:00 மணி.
ஹிந்தி மொழி பேச்சுப் பயிற்சி: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல் நகர், மதுரை, நடத்துபவர்: ரா.நடராஜன், இரவு 7:45 மணி.
பள்ளி, கல்லுாரி
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுதல் - சொற்பொழிவு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: அமெரிக்கன் கல்லுாரிஉதவிப் பேராசிரியர் பிரவீன் குமார், ஏற்பாடு: ஆங்கிலத் துறை, காலை 10:00 மணி.
சங்கமம் 2024 நிறைவு விழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் ஹரி தியாகராஜன், முன்னிலை: முதல்வர் பாண்டியராஜா,சிறப்பு விருந்தினர்: திரைக்கலைஞர் பாக்கியம் சங்கர், மாலை 5:00 மணி.
தொற்று அல்லாது நோய்களின் தடுப்பு மற்றும் மேலாண்மையில் உணவு அணுகுமுறைகளின் பகுதி - பயிற்சிப் பட்டறை: வேளாண்மை கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: டீன் காஞ்சனா, காலை 10:00 மணி.
விளையாட்டு விழா: மீனாட்சி மகளிர் கலைக்கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, சிறப்பு விருந்தினர்: சிவகங்கை மாவட்ட உடற்கல்விஆய்வாளர் கார்த்திகேயன், சேலம் அரசு மகளிர் கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் ரமேஷ், காலை 10:00 மணி.
தையல், பறையாட்டப் பயிற்சி தொடக்கவிழா: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: நான்காம் தமிழ்ச் சங்க செயலாளர்மாரியப்பமுரளி, காலை 11:00 மணி.
விளையாட்டு விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை அத்லெடிக் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன், மதியம் 3:30 மணி.
மருத்துவம்
இலவச அலோபதி மருத்துவ சேவை: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:00 முதல் 6:30 மணி வரை.
கண்காட்சி
குளு குளு பனிமலை, ஷாப்பிங் திருவிழா: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, மாலை 4:30 முதல் இரவு 9:00 மணி வரை.
காந்திய இலக்கிய புத்தகக் கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை.
