sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழச்சிகள்: மதுரை

இன்றைய நிகழச்சிகள்: மதுரை

இன்றைய நிகழச்சிகள்: மதுரை


ADDED : மே 12, 2025 05:53 AM

Google News

ADDED : மே 12, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கள்ளழகர் தங்கக்குதிரையில் எழுந்தருளல்: வைகை ஆறு, கோரிப்பாளையம், மதுரை, அதிகாலை 5:45 மணி முதல் 6:05 மணிக்குள், தீர்த்தவாரி உற்ஸவம், ராமராயர்மண்டபம், மதிச்சியம், மதுரை, மதியம் 12:00 மணி, வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளல், இரவு 9:00 மணி.

பவுர்ணமி வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 10, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை6:15 மணி.

பெங்களூரூ கிருஷ்ணாஜபுரம் மடாதிபதி சங்கர பாரதீ சுவாமிகள் வருகை: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

கும்பாபிஷகேம்: வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், சிந்துபட்டி, பல்லக்கில் வீதி உலா, காலை 7:00 மணி, சிம்ம வாகனத்தில் வீதி உலா, இரவு 7:00 மணி.

அன்னை பாத்திமா சர்ச் 44ம் ஆண்டு விழா: பாஸ்டின் நகர், பாத்திமா நகர், மதுரை, திருப்பலி பாதிரியார் ஜோக்கிம், மாலை 6:00 மணி.

பொது

12ம் ஆண்டு விழா - நிலா விருது வழங்குதல்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: புரட்சிக் கவிஞர் மன்றதலைவர் வரதராசன், பங்கேற்பு: வழக்கறிஞர்கள் சாமிதுரை, மணிவண்ணன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மாவட்டத் தலைவர் செல்லா, ஏற்பாடு: நிலா இலக்கிய மன்றம், மாலை 5:30 மணி.

ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

கோடைகால விளையாட்டுகள், கல்வியிடைப் பயிற்சி: அரசு மியூசியம், மதுரை, ரீல்ஸ் போட்டி, ஏற்பாடு: மியூசியத்துறை, காலை 10:00 மணி.

41ம் ஆண்டு நீர், மோர் வழங்குதல்: தலையாரி குருநாதன் கோவில் சன்னதி தெரு, தெற்கு மாசி வீதி, மதுரை, தலைமை: ஜவஹர்லால்,ஏற்பாடு: மக்கள் நல இளைஞர் பேரவை, காலை 9:00 மணி.

மரபுசார் கலை நிகழ்ச்சிகள்: திருமலை நாயக்கர் மகால், மதுரை, கலைத்தென்றல் ஸ்ரீராமன் கலைக்குழு, காலை 10:00 மணி, வைகை கானம் கோமதி கலைக்குழு, மதியம் 3:00 மணி.

விளையாட்டு

கைப்பந்து போட்டி திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட்பால் அகாடமி, காலை 6:00 மணி.

கண்காட்சி

அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புதுறை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.

ராஜஸ்தான் பானிபட் மெத்தை விரிப்புகள், குர்தீஸ், சாரீஸ் கோடை கால விற்பனை: விஜய் மகால், 80 அடி மெயின் ரோடு, கே.கே. நகர், மதுரை, காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை.






      Dinamalar
      Follow us