தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மரங்கள் அறியும் பயணம்

மரங்கள் அறியும் பயணம்

மரங்கள் அறியும் பயணம்


ADDED : ஏப் 25, 2026 10:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 10:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கிரீன் மற்றும் தானம் அறக்கட்டளை சார்பில், விரகனுார் அருகே மடோனா மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி பசுமை வளாகத்தில் 'மரங்கள் அறியும் பயணம்' (ஏப்.26) மதியம் நடக்கிறது.

அமெரிக்கன் கல்லுாரி தாவரவியல் பேராசிரியர் ஸ்டீபன் மரங்களைப் பற்றி விளக்குகிறார். ரேஸ்கோர்ஸ் அருகில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திலிருந்து மதியம் 2:00 மணிக்கு வேன் மூலம் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவர். முன்பதிவுக்கு 91591 53233ல் தொடர்புகொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us