sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி -/ 09.07.2025

/

இன்றைய நிகழ்ச்சி -/ 09.07.2025

இன்றைய நிகழ்ச்சி -/ 09.07.2025

இன்றைய நிகழ்ச்சி -/ 09.07.2025


ADDED : ஜூலை 09, 2025 07:44 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஆனி ஊஞ்சல் உற்சவம் நிறைவு -- 10ம் நாள் சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:30 மணி.

கும்பாபிஷேக யாகசாலை பூஜை: சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 9:05 முதல் 10:30 மணி வரை, புனித மண் எடுத்தல், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

கோயில் உற்ஸவம்: பாதாள மாரியம்மன், முனியாண்டி சுவாமி கோயில், மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, மகாலட்சுமி அலங்காரம், இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவருட்பா: நிகழ்த்துபவர் -- பார்வதி, மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

குரு பூர்ணிமா விழா சொற்பொழிவு - பகவான் வேத வியாச ரிஷி: நிகழ்த்துபவர் -- சுவாமி சிவயோகானந்தா, சின்மயா மிஷன், டோக்நகர், மதுரை, மாலை 6:15 முதல் இரவு 7:45 மணி வரை.

மருத்துவம்

மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

கண்காட்சி

மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.

பொது

கைவினைப் பொருட்கள் விழிப்புணர்வு முகாம்: லட்சுமி பவன் ஓட்டல், பைபாஸ் ரோடு, மதுரை, பங்கேற்பு: காதி கிராம ஆணைய கோட்ட இயக்குநர் செந்தில்குமார் ராமசாமி, துணை இயக்குநர் செந்தில்குமார், தமிழ்நாடு காதி மண்டல துணை இயக்குநர் பாரதி, பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராமன், ஏற்பாடு: காதி கிராம தொழில்கள் ஆணையம், எம்.எஸ்.எம்.இ., அமைச்சகம்,காலை 10:00 மணி.

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எல்.ஐ.சி., யூனிட் 1, 4 கிளை சார்பில் பொது வேலை நிறுத்த போராட்டம், ரயில் நிலையம் அருகில், மதுரை, காலை 10:00 மணி.

காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில், மதுரை, தலைமை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, காலை 11:00 மணி.

பள்ளி, கல்லுாரி

தற்கால இலக்கியத்தின் சமீபகால போக்குகள் குறித்த இலக்கிய கருத்தரங்கு: மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, - தலைமை: யாதவா மகளிர் கல்லுாரி ஆங்கிலத்துறை பேராசிரியர் கவிதாஸ்ரீ, பங்கேற்பு : கல்லுாரி தலைவர் சிவராம், முதல்வர் விசுமதி, காலை 10:30 மணி.

உள் விளையாட்டு அரங்க திறப்பு விழா: லேடிடோக் கல்லுாரி, மதுரை, கல்லூரி, தலைமை விருந்தினர்: அமைச்சர் மூர்த்தி, சிறப்பு விருந்தினர்கள்: கலெக்டர் பிரவீன் குமார், கமிஷனர் சித்ரா, ஏற்பாடு: முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, காலை 9:00 மணி.






      Dinamalar
      Follow us