sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : பிப் 08, 2026 06:25 AM

Google News

ADDED : பிப் 08, 2026 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

புனித லுார்தன்னை சர்ச் 106ம் ஆண்டு பெருவிழா - திருப்பலி: திருத்தல பக்த சபைகள், பணிக்குழுக்கள், அதிகாலை 5:30 மணி, தொன்போஸ்கோ தொழிற்பயிற்சி மையம், தலைமை: பொருளாளர் பிரபு, காலை 8:00 மணி, நவநாள் திருப்பலி: பலிபீட துாதர்கள், ஒத்தக்கடை, அண்ணாநகர், பீபிகுளம் மக்கள், தலைமை: தர்மபுரி மறைமாவட்ட அற்புதராஜ், மாலை 5:30 மணி.

நாம சங்கீர்த்தனம், சத்குரு ஞானானந்த பஜன் மண்டலி, 23. டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.

திருப்பலி: இடைவிடா சகாய அன்னை சர்ச், அஞ்சல் நகர், மதுரை, காலை 7:30 மணி; பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதுவோருக்கு திருப்பலி, பங்கேற்பு: பங்குத்தந்தை அருள்சேகர், மாலை 6:00 மணி.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு வில்லிபாரதம்: கர்ணன் மோட்சம், தர்மர் பட்டாபிஷேகம்: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாணராமன், ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.

மஹா பெரியவா அனுஷம் சிறப்பு நிகழ்ச்சிகள்: எஸ்.எம்.கே. கல்யாண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, மதுரை, தலைப்பு: குசேலனும் கண்ணனும், நிகழ்த்துபவர்- திருச்சி கல்யாணராமன், ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.

லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - -சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால் தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்சனம் விளக்கவுரை, காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி.

ராமகிருஷ்ணரின் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர்-சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

ஆரோக்கியமே ஆனந்தம்: நிகழ்த்துபவர் -- பிரேமகுமாரி, மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

அகண்ட மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

பொது தினமலர், தாமஸ் குக் வழங்கும் கிராண்ட் டிராவல் மேளா: தமிழ்நாடு ஓட்டல்( பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல்), அழகர் கோவில் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க மாவட்ட கிளை துவக்க விழா: சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுமலை, மதுரை, தலைமை: மாநிலத் தலைவர் மாயகிருஷ்ணன், ஊர்வலம்: பழங்காநத்தம் ரவுண்டானா முதல் பசுமலை வரை, காலை 10:00 மணி.

கன்னியாகுமரி துவங்கி காஷ்மீர் வரை விவசாயிகள் யாத்திரை -மகாசபை கூட்டம்: ராணி மஹால், பழங்காநத்தம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மதுரை, காலை 10:00 மணி.

மதுரை உலா நற்பணி மன்ற முப்பெரும் விழா: பியலர்ஸ் ஓட்டல், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, தலைமை: தலைவர் கார்த்திகேயன், பங்கேற்பு: பெட்கிராப்ட் நிர்வாக இயக்குநர் சுப்புராம், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தலைவர் சொக்கலிங்கம், தொடக்கவுரை: மதுரை இலக்கியப் பேரவை தலைவர் சண்முக திருக்குமரன், காலை 9:30 மணி.

அகில பாரத ஐயப்ப சேவா சங்க செயற்குழுக் கூட்டம்: செய்தியாளர்கள் அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை, தலைமை: மாவட்டத்தலைவர் குருசாமி, முன்னிலை: மாநில தலைவர் விஸ்வநாதன், காலை 10:00 மணி.

யாதவர் வரன்கள், பெற்றோர் சந்திப்பு கூட்டம்: யாதவர் சேவை மையம், வடக்கு மாசி வீசி, மதுரை, காலை 10:00 மணி முதல்.

பெண் காவலர்களுக்கான சுகாதார விழிப்புணர்வு, பரிசோதனை முகாம்: இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மதுரை, துவக்கி வைப்பவர்: போலீஸ் கமிஷனர் லோகநாதன், பங்கேற்பு: தலைவர் டாக்டர் சாவித்திரி, செயலாளர் டாக்டர் ஜெயசித்ரா, பொருளாளர் டாக்டர் நறுமலர், ஏற்பாடு: மதுரை மெனோபாஸ் சங்கம், காலை 10:30 மணி.

தமிழ்நாடு யோகாசன சங்க ஆண்டு பொதுக்குழுக்கூட்டம்: சுவாமி சிவானந்தா யோகா ஆராய்ச்சி மையம், யோகா நகர், தனக்கன்குளம், தலைமை: நிறுவனர் ராமலிங்கம், காலை 10:00 மணி.

திருக்குறள் திருப்பணிகள்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, தலைமை: தாளாளர் வரதராஜன், திருக்குறள் பயிற்சி அளிப்பவர்: மீனாட்சி மகளிர் கல்லுாரி துணை முதல்வர் சந்திரா, ஏற்பாடு: அரசு தமிழ் வளர்ச்சித் துறை, காலை 10:00 மணி.

மருத்துவம் ரத்ததானம், மருத்துவ முகாம்: அனந்தஜித் என்கிளேவ் வளாகம், சமையநல்லுார், பங்கேற்பு: டி.சி.கேர் சிறப்பு மருத்துவமனை குழு, காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.

முப்பெரும் விழா-, ரத்ததான முகாம்: மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கி, காலை 9:30 மணி, ஏற்பாடு: வி.பி. சிந்தன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், சங்க அலுவலகம் திறப்பு: வி.பி.சிந்தன் நகர் 60 அடி மெயின் ரோடு, வேடர்புளியங்குளம், மாலை 4:00 மணி, பொதுக்குழுக் கூட்டம், மாலை 5:30 மணி.

கண்காட்சி வீட்டு உபயோக பர்னிச்சர் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

தாய்லாந்து சர்வதேச ஷாப்பிங் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.






      Dinamalar
      Follow us